Tag: Nitish Kumar

‘இடஒதுக்கீட்டை அதிகரிக்கும் பீகார் அரசு’- ராமதாஸ் வரவேற்பு!

 பீகாரில் இடஒதுக்கீடு 65% உயர்த்தப்படுவது வரவேற்கத்தக்கது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.“போலி வீடியோ வெளியிட்டால் மூன்று ஆண்டுகள் சிறை”- மத்திய அரசு எச்சரிக்கை!இது குறித்து பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ்...

முதலமைச்சர் நிதிஷ்குமாரின் தமிழக வருகை ரத்து?

 திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில் 12 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தயாளு அம்மாள் அறக்கட்டளை சார்பில் கலைஞர் கோட்டம் கட்டப்பட்டுள்ளது. தேர் வடிவில் கட்டப்பட்டுள்ள கலைஞர் கோட்டத்தைத் திறந்து...

கலைஞர் கோட்டத்தை இன்று திறந்து வைக்கிறார் பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார்!

 காட்டூரில் இன்று (ஜூன் 20) திறக்கப்படவுள்ள, கலைஞர் கோட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.தமிழக மீனவர்கள் 9 பேரை கைது செய்த இலங்கை கடற்படை!திருவாரூர் மாவட்டம், காட்டூர் பகுதியில் 7,000 சதுர அடியில்...

பீகார் பால விபத்து- முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரிக்கை!

  பீகார் மாநிலம், பாகல்பூரில் கட்டப்பட்டு வரும் மேம்பாலம் இடிந்து விழுந்த நிகழ்விற்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த மாநில முதலமைச்சர் நிதிஷ்குமார் எச்சரித்துள்ளார்.ஒடிசா ரயில் விபத்து- மோடிக்கு காங்கிரஸ்...

தேர்தல் வியூகம் குறித்து ஜூன் 12- ஆம் தேதி எதிர்க்கட்சிகள் ஆலோசனை!

 புதிய நாடாளுமன்றக் கட்டிடத் திறப்பு விழாவைப் புறக்கணித்த நிலையில், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வரும் ஜூன் 12- ஆம் தேதி அன்று பீகார் மாநிலத்தில் ஆலோசனை நடத்தவுள்ளனர்.வயலில் தரையிறங்கிய விமானப்படை ஹெலிகாப்டர்பீகார் மாநிலத்தின்...

ராகுல் காந்தி உடன் முதலமைச்சர் நிதிஷ்குமார் சந்திப்பு!

 ஒருமித்த கருத்துடைய எதிர்க்கட்சிகளின் தலைவர்களோடு விரைவில் மக்களவைத் தேர்தல் குறித்து ஆலோசனை மேற்கொள்ளப்படும் என காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.ஆசிரியரின் காலைத் தொட்டு வணங்கிய துணைக் குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர்!டெல்லியில் அகில இந்திய...