Tag: O Panneerselvam

“என் கடன் பணி செய்து கிடப்பதே” என்ற நோக்கத்துடன் செயல்படுவர்கள் ஆசிரியர்கள் – ஓ. பன்னீர்செல்வம் புகழாரம்

மாணவச் சமுதாயத்தின் சிறப்பான வாழ்விற்கு அல்லும் பகலும் அயராது உழைத்துக் கொண்டிருக்கும் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது ஆசிரியர் தின நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக...

தமிழகம் வரும் மோடி! ஓபிஎஸ் அப்பாயின்ட்மென்ட் ஏன் தெரியுமா? ரவீந்திரன் துரைசாமி நேர்காணல்!

முந்தை காலங்களில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சினை காரணமாகவே அதிமுக - பாஜக கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இம்முறை அதில் பிரச்சினை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் பாஜக தீவிரமாக உள்ளதாக அரசியல் விமர்சகர்...

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு இரங்கல் – ஓ.பன்னீர்செல்வம்

இஸ்ரோவின் முன்னாள் தலைவர் கஸ்தூரி ரங்கன் மறைவுக்கு ஓ.பன்னீர்செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார். “கஸ்தூரி ரங்கனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், அறிவியலாளர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தினையும் தெரிவித்துக் கொள்கிறேன்” என ஓபிஎஸ்...

எடப்பாடி – அமித்ஷா சாணக்ய வியூகம்! ஸ்டாலினின் லாபம், நஷ்டம்! வெளிப்படையாக பேசும் தராசு ஷ்யாம்!

அதிமுக - பாஜக இடையே கூட்டணி அமைந்தால், அது திமுகவுக்குதான் நன்மையாக அமையும். அதனால்தான் இரு கட்சிகளுக்கு இடையே கூட்டணி என்று சொல்லவில்லை என்று மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம் தெரிவித்துள்ளார்.அதிமுக -...

தொண்டர்களின் எண்ணம் ஈடேறவேண்டும்: தர்மயுத்தம் தொடரும் -ஓ.பன்னீர்செல்வம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாளியொட்டி அவரது சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மலர்தூவி மரியாதை செலுத்தியுள்ளாா். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழாவையொட்டி சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின்...

பெட்ரோல், டீசல் மீதான மதிப்புக்‌ கூட்டு வரியை திமுக அரசு கைவிட வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம்

திமுக அரசு தேர்தல் வாக்குறுதியில் கூறியபடி டீசலுக்கு கூடுதல் வரி விதிக்கும் முடிவை கைவிட வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “பெட்ரோல்,...