Tag: Ooty

ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் அவசியம்!

 ஊட்டி, கொடைக்கானலுக்கு செல்ல இ-பாஸ் முறையை அமல்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில், அதற்கு சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.நல்வாய்ப்பாக உயிர் தப்பினார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!கோடை விடுமுறையையொட்டி, ஊட்டி, கொடைக்கானல்...

தனியார் கல்லூரி மாணவர்கள் பயணித்த பேருந்தில் தீ!

 ஊட்டி மலைப்பாதையில் தனியார் கல்லூரி மாணவர்கள் சுற்றுலா வந்த பேருந்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக 57 பேரும் உயிர் தப்பினர்.பட்டாசு கடை தீ விபத்து- பலி எண்ணிக்கை 11 ஆக...

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி

உதகைக்கு சுற்றுலா வந்த பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதி விபத்து- இருவர் பலி தெலுங்கானா மாநிலத்தில் இருந்து 28 பேர் வந்த பேருந்து ஓட்டுநரின் கட்டுபாட்டினை இழந்து எதிரே வந்த இருச்சக்கர வாகனத்தில்...

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில்

புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயில் புதிய வடிவில் உருவாக்கப்பட்டுள்ள உதகை மலை ரயிலை மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்திலிருந்து மத்திய இணையமைச்சர் டாக்டர் எல்.முருகன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில்...

ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை- ராமதாஸ் கண்டனம்

ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை- ராமதாஸ் கண்டனம்ஊட்டியில் 14 வயது மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் குற்றவாளிகளை தப்பவிடக்கூடாது பா.ம.க. நிறுவனர் ராமதாசு...

ஊட்டியில் மே 19-ம் தேதி 125வது மலர் கண்காட்சி

ஊட்டியில் மே 19-ம் தேதி 125வது மலர் கண்காட்சி ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 125வது மலர் கண்காட்சி மே 19ல் தொடங்குவதாக மாவட்ட ஆட்சியர் அம்ரித் அறிவித்துள்ளார்.உதகையில் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடந்த...