Tag: Ooty

உதகை: கனடாவில் உயர் கல்வி பயின்று வந்த மாணவன் மர்மமான முறையில் உயிரிழப்பு; திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில் சோகம்!

கனடாவில் எம்பிஏ (MBA) கல்வி பயின்று வந்த உதகையைச் சேர்ந்த மாணவன் அரவிந்தன் (29) மர்மமான முறையில் உயிரிழந்தார்.இந்தியா திரும்புவதற்கு முந்தைய நாள் அவர் உயிரிழந்த சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தையும்...

காவலரை கன்னத்தில் அறைந்த அரசு பள்ளி தலைமையாசிரியர் கைது: உதகையில் பரபரப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் வாகனங்கள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை மடக்கிப் பிடித்த காவலரை, மதுபோதையில் கன்னத்தில் அறைந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தொடர்...

கல்லட்டி மலைப்பாதை வழியாக உதகைக்குச் செல்ல வெளியூர் வாகனங்களுக்கு இன்று முதல் மீண்டும் அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு!

நீலகிரியில் மிகவும் பிரபலமானதும், அதேவேளையில் அபாயகரமானதுமான கல்லட்டி மலைப்பாதை வழியாக, வெளியூர் வாகனங்கள் உதகைக்கு வர இன்று முதல் மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.தடையும் மாற்று வழியும்: நீலகிரி மாவட்டத்தின் முக்கிய...

”பறவைகளின் சொர்க்கம்” ஊட்டி ரோஜா பூங்காவில் கண்கவர் அலங்காரம்…

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற்று வரும் கோடை விழாவின் ஒரு பகுதியாக 'பறவைகளின் சொர்க்கம்' என்ற கருப்பொருளை அடிப்படையாகக் கொண்டு அரசு ரோஜா பூங்காவில் ரோஜா மலர்களால் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ள பறவைகளின் கண்காட்சி...

ஊட்டி தொகுதியில் வெற்றி பெற்ற போஜராஜனுக்கு பாஜக உற்சாக வரவேற்பு…

2026 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில், நீலகிரி மாவட்டம் ஊட்டி தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற போஜராஜன் (M. Bhojarajan) அவர்களுக்கு, அக்கட்சியினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உற்சாக வரவேற்பு...

ஊட்டி: கோடையை முன்னிட்டு, தாவரவியல் பூங்கா தயார் செய்யும் பணிகள் தீவிரம்

ஊட்டி: மலர் கண்காட்சி நெருங்கிய நிலையில், ஊட்டி தாவரவியல் பூங்காவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. ஆண்டு தோறும் கோடை காலத்தின் போது, குளு குளு சீசனை அனுபவிக்க ஏராளமான...