Tag: opposition party

‘எதிர்கட்சிகளுக்கு கொளுத்தி போடுவது தான் வேலையா’?… மா.சுப்பிரமணியன் ஆதங்கம்!

 சென்னை பல்லாவரம் காமராஜபுரம், மணல் மேடு பகுதிகளில் குடிநீரால் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது குடிநீர் மாதிரிகள் கிங்ஸ் இன்ஸ்டியூட் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கபட்டுள்ளது.எதிர்கட்சி தலைவர் பொதுவாகவே எந்த விஷயத்தை எடுத்தாலும் பதட்டத்தை ஏற்படுத்தும்...