Tag: Pa. Ranjith

சார்பட்டா பரம்பரை 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியது போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது படக்குழு!

புதிய போஸ்டரில் இசையமைப்பாளர் யார் என்ற விவரம் குறிப்பிடாத நிலையில், நட்சத்திரம் நகர்கிறது, தங்கலான், வேட்டுவம் படத்திற்கு பிறகு மீண்டும் இப்படத்தில் சந்தோஷ் நாராயணன் இணைவாரா என்ற கேள்வி எழுந்தது?இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில்...

சூர்யாவுடன் இணையும் படம் எப்போது? மௌனம் கலைத்த இயக்குநர் பா.ரஞ்சித் சொன்ன செம அப்டேட்!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகும் புதிய படமான ‘வேட்டுவம்’ குறித்த அறிவிப்பும் அதன் அறிமுக வீடியோவும் வெளியாகி சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் அறிமுக நிகழ்வில் கலந்துகொண்ட இயக்குநர் பா.ரஞ்சித்,...

“இந்த சமூகம் தனக்கு கொடுத்துள்ள பொறுப்பை அன்போடு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” – பா.ரஞ்சித்

திரைப்பட இயக்குநர் பா.ரஞ்சித், “இந்த சமூகம் தனக்கு கொடுத்துள்ள ஒரு பொறுப்பை அன்போடு திருப்பிக் கொடுக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வேட்டுவம்’ திரைப்படத்தின் அறிமுக நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதில்...

மூன்று கால அரசியலைப் பேசும் பா.ரஞ்சித்தின் ‘வேட்டுவம்’: மிரட்டலான அறிமுக வீடியோவுடன் டிசம்பரில் வெளியீடு!

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் அவரது நீலம் புரொடக்‌ஷன்ஸ் மற்றும் லேர்ன் அண்ட் டீச் புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் பிரம்மாண்ட திரைப்படம் ‘வேட்டுவம்’. ஆர்யா, வி ஆர் தினேஷ், சோபிதா துலிபாலா, கலையரசன்,...

நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீலம் பண்பாட்டு மையம் கண்டன ஆர்ப்பாட்டம் – இயக்குநர்கள் பா.ரஞ்சித், வெற்றிமாறன், அமீர் பங்கேற்பு!

நீட் தேர்வை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தியும், இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் மீதான ஒன்றிய அரசின் போக்கைக் கண்டித்தும், இயக்குநர் பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' சார்பில் சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம்...

ரஜினி – பா. ரஞ்சித் சந்திப்பு…. மீண்டும் இணையுமா இந்த கூட்டணி?

ரஜினி - பா. ரஞ்சித் ஆகிய இருவரும் சந்தித்துள்ளனர்.சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக கூலி திரைப்படம் வெளியானது. அதைத்தொடர்ந்து ரஜினி, ஜெயிலர் 2 திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். இது தவிர...