Tag: Pala Karuppiah
இடைத்தேர்தல் நாடகங்களும் அரசியல் வீழ்ச்சியும்! தமிழ்நாட்டைச் சூழ்ந்த ‘நாடக மேடை’ கலாச்சாரம் – பழ. கருப்பையா கடும் விமர்சனம்
தமிழ்நாட்டின் தற்போதைய அரசியலும், இடைத்தேர்தலை மையமாகக் கொண்ட அரசியல் நகர்வுகளும் ஒரு நாடக மேடையைப் போல மாறிவிட்டதாக அரசியல் விமர்சகர் பழ. கருப்பையா கடுமையாக விமர்சித்துள்ளார். தவெக சட்டமன்ற உறுப்பினர் பாபுவின் மறைவைத்...
