Tag: Pan Butter Jam

“பன் பட்டர் ஜாம்” திரைப்படத்தின் டீசர் வெளியீடு…திரையரங்கில் பார்க்க நடிகர் விஜய் ஆர்வம்…

”பன் பட்டர் ஜாம்” படத்தின் க்ளிம்ப்ஸ் வீடியோவை பார்த்து விஜய் வாழ்த்தியதாக நடிகர் ராஜு ஜெயமோகன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.இயக்குநர் ராகவ் மிர்தாத் இயக்கத்தில், ராஜு ஜெயமோகன் நடிப்பில் ...