Tag: parandur airport
‘பரந்தூர் விமான நிலையம்’- அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பம்!
பரந்தூர் விமான நிலையத்திற்கு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடுக்கு அனுமதிக்கோரி TIDCO மீண்டும் விண்ணப்பித்துள்ளது.‘சவுக்கு சங்கர் மீது கஞ்சா வழக்குப்பதிவு’- 2 பேர் கைது!காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் சர்வதேச விமானங்கள் வந்து செல்லும் வகையில்,...
பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த அரசு ஒப்புதல்!
காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியதுடன், அதற்கான அரசாணையையும் வெளியிட்டுள்ளது.கல்லுடைக்கும் தொழிலாளர்களின் குடும்பத்தினருக்கு பட்டா வழங்க டிடிவி தினகரன் வலியுறுத்தல்பரந்தூர் விமான நிலையத்திற்கு...
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்பு- மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 138 பேர் மீது வழக்குப்பதிவு!
பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டம் நடத்தி வரும் மக்கள் மீது முதன்முறையாக வழக்குப்பதிவுச் செய்யப்பட்டுள்ளது.“ஜம்மு- காஷ்மீரின் அடுத்த துணைநிலை ஆளுநர்?”- குலாம் நபி ஆசாத் மறுப்பு!காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் இரண்டாவது...
போராட்டக் குழுவினரின் எதிர்ப்பால் உயர்மட்ட குழு வருகை ரத்து!
பரந்தூர் விமான நிலையம் அமையவுள்ள பகுதிகளில் நீர்நிலைகளை ஆய்வுச் செய்ய போராட்டக் குழு எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து, உயர்மட்டக் குழுவின் வருகை ரத்துச் செய்யப்பட்டுள்ளது.ஆசிய விளையாட்டு- துடுப்புப் படகு போட்டியில் வெண்கலம் வென்றது...
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஜூன் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு- ஜூன் 10ம் தேதி ஆர்ப்பாட்டம்: சீமான்
பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்...
