Tag: parliament

ஜூலை 20- ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர்!

 நாடாளுமன்றத்தின் மழைக்காலக் கூட்டத்தொடர், வரும் ஜூலை 20- ஆம் தேதி அன்று தொடங்கவுள்ளதாக நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி அறிவித்துள்ளார்.நீலகிரியில் சினிமா ஷூட்டிங்கிற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்டெல்லியில் உள்ள புதிய நாடாளுமன்றக்...

மாநிலங்களவையில் காலியாகும் 10 இடங்களுக்குத் தேர்தல்!

 மாநிலங்களவையில் காலியாக உள்ள 10 இடங்களுக்கான தேர்தல், வரும் ஜூலை 24- ஆம் தேதி அன்று நடைபெறவுள்ளது.செந்தில் பாலாஜி வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு!குஜராத் மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்வான மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர்...

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லை

புதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு அழைப்பு விடுக்கவில்லைபுதிய நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவுக்கு குடியரசு தலைவருக்கு யாரும் அழைப்பு விடுக்கவில்லை என குடியரசு தலைவர் மாளிகை அதிர்ச்சி தகவலை...

இசைத்துறையில் ஞானி ஆனால் , பொதுவாழ்க்கையில் ?

இசை ஞானி இளையராஜாவின் 80வது பிறந்த நாள் !!இசைத்துறையில் எப்பொழுதும் முடிசூடா மன்னனாகத் திகழும் இளையராஜா, பொது வாழ்க்கையில் கேலிச்சித்திரமாக மாறிப்போனது வறுத்தம் அளிக்கிறது.1976ல் நடிகர் சிவக்குமார்- சுஜாத்தா நடிப்பில் வெளிவந்த "அன்னக்கிளி"...

நாடாளுமன்றத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை?- சு.வெங்கடேசன் எம்.பி

நாடாளுமன்றத்தில் அர்த்த சாஸ்திரத்துக்கு என்ன வேலை?- சு.வெங்கடேசன் எம்.பி புதிய நாடாளுமன்றத்தின் எல்லாச் சுவர்களிலும் சனாதனமும் சமஸ்கிருதமும் மட்டுமே காட்சிப்படுத்தப்பட்டுள்ளதாக சு.வெங்கடேசன், எம்.பி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பாக சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “புதிய நாடாளுமன்றத்தின்...

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு

இது கூட தெரியாமா ஆட்சி நடத்துகிறார்! மோடியை விளாசும் டி.ஆர்.பாலு பாராளுமன்றத்திற்கு அரசியல் சட்ட ரீதியாக யார் தலைவர் என்பது கூட தெரியாமல் மோடி ஆட்சி நடத்தி வருவது கவலை அளிப்பதாக திமுக பொருளாளரும்,...