Tag: parliament
இடைக்கால பட்ஜெட்டில் வெளியாக அதிரடி அறிவிப்புகள்!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.வைரஸ் தாக்குதலை குணப்படுத்தும் அற்புத தேநீர்!அதைத் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் உரையாற்றிய மத்திய...
“இந்திய பொருளாதாரம் முன்னேறி வருகிறது”- நாடாளுமன்றத்தில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேச்சு!
நாடாளுமன்ற மக்களவையில் இன்று (பிப்.01) காலை 11.00 மணிக்கு மத்திய இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், "கடந்த 10 ஆண்டுகளாக இந்திய பொருளாதாரம் பெரும் பாய்ச்சலில்...
இடைக்கால பட்ஜெட்- மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது!
மத்திய இடைக்கால பட்ஜெட்டிற்கு ஒப்புதல் அளிப்பதற்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியுள்ளது.அழகுக்காக மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்காகவும் பயன்படும் மருதாணி!நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட்டை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று (பிப்.01) காலை...
“உலகளவில் டிஜிட்டல் பரிவர்த்தனையில் இந்தியாவின் பங்கு 46% ஆக உயர்ந்துள்ளது”- நாடாளுமன்றத்தில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரை!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று (ஜன.31) காலை 11.00 மணிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் பேசிய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, "மக்களின் நீண்ட நாள்...
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை தொடக்கம்!
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை (ஜன.31) தொடங்கவுள்ள நிலையில், டெல்லியில் இன்று (ஜன.30) அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பிப்.01- ஆம் தேதி முதல் மதுபானங்களின் விலை உயர்வு!குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவின்...
“ஜனநாயகத்தைக் காப்பதற்காகப் போராடுகிறோம்”- திருச்சி சிவா எம்.பி. பேட்டி!
ஜனநாயகத்தைக் காப்பாற்ற நாங்கள் போராடுகிறோம் என்று திருச்சி சிவா எம்.பி. பேட்டியளித்துள்ளார்.‘ என் கலையும் கடமையும் நான் யார் என்று நிரூபிப்பது அல்ல’…. விமர்சனங்களுக்கு பதிலடி கொடுத்த மாரி செல்வராஜ்!நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச்...
