Tag: participate

தவெக அமைச்சரவையில் இந்திய யூனியன் முஸ்ஸீம் லீக் பங்குபெறும் – காதர் மொகிதீன்

தவெக அமைச்சரவைியல் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் பங்குபெறும் என அக்கட்சியின் தலைவர் காதர் மொய்தீன் அறிவித்துள்ளாா்.தமிழகத்தில் முதல் முறையாக கூட்டணி அரசு அமைந்துள்ள நிலையில், தவெக தலைமையிலான அமைச்சரவை இன்று விரிவுபடுத்தப்பட்டது....

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி திராவிடர் கழகம் நடத்தும் போராட்டம்: விசிக பங்கேற்கும் என திருமாவளவன் அறிவிப்பு!

நீட் தேர்வை கைவிட வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதும் திராவிடர் கழகம் ஒன்றிணைக்கும் ஆர்ப்பாட்டங்களில் விசிக பங்கேற்கும் என அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளாா்.ஏழை, எளிய மற்றும் கிராமப்புற மாணவர்களின் மருத்துவக் கனவைச் சிதைக்கும்...

வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேக விழா…. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு…

திண்டல் வேலா​யுத சுவாமி கோயி​லில் நேற்று நடை​பெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்​கணக்​கான பக்​தர்​கள் பங்​கேற்​றனர்.ஈரோடு திண்டல்​மலை வேலா​யுத சுவாமி கோயி​லில் ராஜகோபுரம், சிவன் மற்​றும் அம்​மன் சந்​நி​தி​கள், பரி​வார சந்​நி​தி​கள், புதிய நுழை​வாயில்...

திமுக வடக்கு மண்டல பயிற்சி மாநாடு… பங்கேற்பதற்காக முதல்வர் புறப்பட்டார்…

திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள் பயிற்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஜோலார்பேட்டை புறப்பட்டார்.திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடி பகுதியில் இன்று மாலை திமுக வடக்கு மண்டல பாக முகவர்கள்...

அஜித் பவாரின் இறுதிச் சடங்கு…அமித்ஷா உள்ளிட்டோர் பங்கேற்பு…

மராட்டிய மாநில துணை முதலமைச்சர் அஜித் பவாரின் இறுதிச் சடங்கு வித்யா பிரதிஷ்டான் மைதானத்தில் நடைபெறுகிறது.இறுதி சடங்கில் பங்கேற்பதற்காக அவரது குடும்ப உறுப்பினர்கள், சுனேத்ரா பவார் (மனைவி, ராஜ்யசபா எம்பி), அவரது மகன்கள்...

மதுரை ஜல்லிக்கட்டில் பங்கேற்க முதல்வர், துணை முதல்வருக்கு அழைப்பு – அமைச்சர் பி.மூர்த்தி

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என அமைச்சர் பி.மூர்த்தி தெரிவித்துள்ளார்.மதுரை அவனியாபுரத்தில் தைப் பொங்கல் நாளன்று (ஜன.15) ஜல்லிக்கட்டு நடைபெற உள்ளது....