Tag: path

கலைஞரின் வழியில் கனிவான உறுதி – புதிய மாற்றத்தை வரவேற்கும் மு.க. ஸ்டாலின்!

2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, ஜனநாயக மரபுகளை மதித்து, புதிய மாற்றத்தை மு.க. ஸ்டாலின் அவர்கள் கனிவுடன் ஏற்றுக்கொண்டுள்ளார். திராவிட முன்னேற்றக் கழகம் (திமுக) தலைமையிலான கூட்டணி...

நடிகர் விஜய் முன்னெடுக்கும் அரசியல் சிரஞ்சீவி பாதையில் செல்லுமா?

விஜய் அரசியலும், சிரஞ்சீவி அரசியலும். 2009 ஆம் ஆண்டு ஆந்திராவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும், தமிழ்நாட்டில் தற்போது நடைபெற்ற சட்டமன்ற தேர்தலையும் ஒப்பிடலாம்.2009 ல் ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், சிரஞ்சீவி தொடங்கிய...

மெட்ரோ ரயிலில் முதல்வரின் பயணம் – திட்டம் கடந்த வந்த பாதையை நினைவுகூர்ந்து நெகிழ்ச்சி

மக்களின் அன்பில் நனைந்தபடியும், மெட்ரோ இரயில் திட்டம் உருவாகப் பாடுபட்ட நாட்களின் நினைவுகளைச் சுமந்தபடியும் ஒரு பயணம் என முதல்வா் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளாா்.இதுகுறித்து முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “துணை முதலமைச்சராக இருந்தபோது,...

தமிழ்ச்சமூகத்துக்குப் புதுநெறி காட்டிய பாரதியின் பெருமையை எட்டுத்திக்கும் கொண்டு சேர்ப்போம் – முதல்வர்

பெண்களின் உயர்வும், சமூக முன்னேற்றமும் குறித்த பாரதியாரின் உயர்ந்த கனவுகளை நினைவுகூர்ந்து, மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் பிறந்தநாளை தமிழக அரசு சிறப்பாகக் கொண்டாடுகிறது.மகாகவி சுப்ரமணிய பாரதியின் 144-வது பிறந்தநாளையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள...

எம்.ஜி.ஆர் வழியில் விஜயின் பயணம் வெற்றி பெறும் – செங்கோட்டையன்

இன்று தமிழக வெற்றிக் கழகம் கட்சி தலைவர் விஜயை பொறுத்தவரையில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் வழியில் அவரின் பயணத்தை மேற்கொண்டு உள்ளார் என செங்கோட்டையன் தெரிவித்துள்ளாா்.தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மாநில நிர்வாக குழு...

அன்புமணி தலைமையில் இனி பாமக… ராமதாஸின் வழியை பின்பற்றியே பயணிப்போம் – K.பாலு

பாமக தலைவராக அன்புமணியை அங்கீகரித்து இந்திய தலைமை தேர்தல் ஆணையம்  கடிதம் அனுப்பியுள்ளதாக வழக்கறிஞர் கே.பாலு தெரிவித்துள்ளாா். அன்புமணியை தலைவராக தேர்தல் ஆணையம் அங்கீகரித்ததை தொடர்ந்து கட்சி அலுவலகத்தின் முன்பு பட்டாசு வெடித்து, இனிப்பு...