Tag: place

சாதி, மத அடையாளங்களுக்கு பள்ளிகளில் இடமில்லை – அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டம்

சாதி மற்றும் மத அடையாளங்களுடன் கல்வி வளாகங்களுக்கு யாரும் வரக்கூடாது என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார். கல்வி நிலையங்களில் சமூக நீதி, அறிவியல் சிந்தனை மற்றும் ஒற்றுமைக்கு மட்டுமே...

அம்பேத்கரிய இயக்கம் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம் – திருமாவளவன் நெகிழ்ச்சி…

தமிழக அரசியல் வரலாற்றில் முதல் முறையாக தவெக அமைச்சரவையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போன்ற அம்பேத்கரிய இயக்கம் இடம்பெற்றுள்ளது நூற்றாண்டு கால வரலாற்றுத் தருணம். இது சமூக நீதி மற்றும் அரசியல் சமத்துவத்தில்...

மீண்டும் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3வது இடம்!…

முதலமைச்சராக விஜய் பதவியேற்ற நிகழ்வில் முதல் பாடலாக வந்தே மாதரம் பாட்ப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இன்று அமைசச்ரவை விரிவாக்கம் விழாவிலும் முதல் பாடலாக வந்தே மாதரம் பாடப்பட்டது. தமிழ்தாய் வாழ்த்து 3...

ஆவடியில் சா.மு.நாசர் வெற்றி உறுதி – 2 வது இடத்திற்கு பாஜக – தவெக இடையே கடும் போட்டி

ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆவடி சா.மு.நாசரின் வெற்றி ஏறத்தாழ உறுதியாகிவிட்டது. 2 வது இடத்திற்கு பாஜக வேட்பாளருக்கும் தவெக வேட்பாளருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.ஆவடி சட்டமன்றத் தொகுதியில் திமுக...

கலைஞர் இடத்தில் நான் நின்று கவிப்பேரரசை வாழ்த்துகிறேன் – முதல்வர் பாராட்டு

தமிழைத் தன் கவித்திறத்தால் ஆளும் கவிப்பேரரசு வைரமுத்துவுக்கு ஞானபீட விருது கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி என முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.  இதுகுறித்து, தமிழக முதலமைச்சா் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வலைத்தளப்பதிவில் கூறியிருப்பதாவது, “தமிழைத் தன் கவித்திறத்தால்...

தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடமில்லை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

செம்மொழியாம் தமிழ் மீது இந்தி–சமஸ்கிருத ஆதிக்கத்திற்கு இடம் கொடுக்க மாட்டோம் என கழக உடன் பிறப்புகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நான்காவது மடல் எழுதியுள்ளார்.அதில்; ”இனத்தையும் மொழியையும் காக்கும் போராட்டக் களம் என்றால் திராவிட முன்னேற்றக்...