Tag: PM Modi
மோடியின் 3.o கூட்டத்தில் 2 கோடி இலவச வீடுகள்
ஏழைகளுக்கு மேலும் 2 கோடி இலவச வீடுகள் கட்டி கொடுப்பது தொடர்பாக, இன்று முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.பிரதமர் மோடியின் 3.o அமைச்சரவையின் முதல் கூட்டம் இன்று மாலை கூடும்...
நமது ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் – மோடிக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து!
நமது ஜனநாயகத்தை பாதுகாக்க உண்மையான உணர்வுடன் செயல்படுவீர்கள் என்று நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.நரேந்திர மோடி நேற்றிரவு 3ஆவது முறையாக இந்திய பிரதமராக பதவி ஏற்றுக்கொண்டார்.அவருடன்...
புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன் – பிரதமர் மோடிக்கு ராமதாஸ் வாழ்த்து!
புதிய உச்சங்களை தங்களின் அரசு தொடரும் என்று உறுதியாக நம்புகிறேன் என பிரதமர் மோடிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், இந்திய...
3வது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி!
நரேந்திர மோடி நாட்டின் 3வது முறையாக பிரதமராக சற்று முன் பதவியேற்றார்நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சியை கைப்பற்றியுள்ளது. கடந்த இரண்டு தேர்தல்களிலும்...
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி… தமிழகத்தின் வெற்றியே காரணம் – தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து
அரசியல் சட்டத்தை வணங்கினார் மோடி... தமிழகத்தின் வெற்றியே காரணம் - தமிழச்சி தங்கப் பாண்டியன் கருத்து தெரிவித்துள்ளார்.தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 40 இடங்களில் வெற்றி பெற்றதால்தான் பிரதமர் மோடி செங்கோலை தவிர்த்து இந்திய...
டெல்லியில் மோடி பதவியேற்பு நிகழ்ச்சி… பங்கேற்பது குறித்து ரஜினிகாந்த் கொடுத்த பதில்…
வேட்டையன் திரைப்படத்தில் நடித்து முடித்த ரஜினிகாந்த் ஓய்வெடுக்க அபுதாபி சென்றிருந்தார். அங்கிருந்து சென்னை திரும்பிய ரஜினி மீண்டும் ஆன்மிக பயணத்திற்கு புறப்பட்டார். ஆண்டுதோறும் அவர் ஆன்மிக பயணமாக இமயமலை செல்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார்....