Tag: PM Modi

தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி: அண்ணாமலை பெருமிதம்

புதிய தேசியக் கல்விக் கொள்கையின்படி தாய்மொழி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழியைக் கட்டாயமாக்கியவர் பிரதமர் மோடி, திமுக இல்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளாா்.திருச்சி மன்னார்புரம் ராணுவ மைதானத்தில் பாஜக...

உசுப்பிய ஸ்டாலின்! உளறிய அமித்ஷா! ஐதராபாத்தில் அடுத்த சரவெடி!

1971 மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு தொடர வேண்டும் என்பதை தென் மாநிலங்கள் ஒரு கோரிக்கையாக வைத்துள்ளதாகவும், அதனை ஏற்காவிட்டால் விகிதாச்சார அடிப்படையிலாவது தொகுதி மறுசீரமைப்பு செய்திட வேண்டும் என்று மத்திய...

இப்படி செய்யாதீங்க.. சமக்ர சிக்‌ஷாவும், தேசிய கல்வி கொள்கையும் ஒன்றல்ல – ஸ்டாலின் கடிதம்..

‘சமக்ர சிக்ஷா' திட்டத்தின் கீழ் ரூ. 2,152 கோடி நிதியை உடனடியாக விடுவிக்க வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு , முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள அக்கடிதத்தில், “தேசிய கல்விக்...

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் கப்பலை வைத்து சோதனை  நடத்த திட்டம்

பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்கி புதிய, பழைய ரயில் பாலங்களை திறந்து கப்பலை வைத்து சோதனை நடத்த திட்டம்.பிரதமர் மோடி அவர்கள் பாலத்தை திறந்து வைக்க வந்தால் சாலை பாலத்தில்...

குலக்கல்வி முறையை ஊக்குவிக்கிறதா விஸ்வகர்மா திட்டம்?… பத்திரிகையாளர் தராசு ஷியாம் எச்சரிக்கை! 

மத்திய அரசின் விஸ்வகர்மா திட்டம் குலக்கல்வியை ஊக்குவிக்கும் விதமாக அமைந்துள்ளதாகவும், ஆனால் தமிழ்நாடு அரசின் கலைஞர் கைவினைஞர் திட்டம் அனைத்து தரப்பினருக்கும் பயன்படும் திட்டம் என்றும் மூத்த பத்திரிகையாளர் தராசு ஷியாம் தெரிவித்துள்ளார்.மத்திய...

ஃபெஞ்சல் புயல் பாதிப்பு: தமிழகத்துக்கு தேவையான உதவிகள் செய்யப்படும் – பிரதமர் மோடி உறுதி

வங்கக்கடலில் உருவான ஃபெஞ்சல் புயல் காரணமாக தமிழகத்தில் அதி கனமழை பெய்தது. புயல் கரையை கடந்தபோது, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பெரும் மழைப்பொழிவு இருந்தது. குறிப்பாக விழுப்புரம்,...