Tag: PM Modi
‘விலைவாசி உயர்வு நாயகன்’ மோடி என விமர்சனம்: ரெப்போ வட்டி உயர்வை கண்டித்து காங்கிரஸ் கடும் குற்றச்சாட்டு
ரெப்போ வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.50 சதவீதமாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், மத்திய அரசை காங்கிரஸ் கடுமையாக விமர்சித்துள்ளது.பணவீக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் ரிசர்வ் வங்கி மேற்கொண்டுள்ள இந்த நடவடிக்கையால், கடன்...
“மக்களின் ஆசீர்வாதத்தால் இவ்வளவு தூரம் வந்துள்ளேன்” – பிரதமர் மோடி நெகிழ்ச்சி!
பிரதமர் நரேந்திர மோடி, பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், தனது அரசியல் பயணம் குறித்து நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார். மக்களின் ஆதரவும் ஆசீர்வாதமும் தான் தன்னை இந்த அளவுக்கு உயர்த்தியதாக...
பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகள் நிறைவு! டெல்லி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடி வழிபாடு – சிறப்பு பூஜை, ஆரத்தி
பிரதமர் நரேந்திர மோடி பொது வாழ்க்கையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள நிலையில், டெல்லி சரோஜினி நகரில் உள்ள ஸ்ரீ விநாயக மந்திர் கோவிலில் இன்று காலை வழிபாடு செய்தார். விநாயகருக்கு சிறப்பு...
இந்தியா வந்த சுவிட்சர்லாந்து அதிபர்: பிரதமர் மோடியுடன் முக்கிய பேச்சுவார்த்தை!
சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் அதிபர் கய் பர்மெலின் 3 நாள் அரசு முறைப் பயணமாக இந்தியா வந்துள்ளார். அவருடன் மூத்த அதிகாரிகள் மற்றும் தொழில்துறை பிரதிநிதிகள் அடங்கிய உயர்மட்டக் குழுவும் வந்துள்ளது. இது அவரது...
இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி – அக்டோபர் 11-ல் சென்னை வருகை!
சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசையமைப்பாளர் இளையராஜா பெயரிலான இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி அக்டோபர் 11-ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.பூந்தமல்லி - வடபழனி இடையிலான மெட்ரோ ரெயில்...
கேப்டன் ஸ்மித் மச்சாரை தொலைபேசியில் அழைத்த பிரதமர் மோடி.. உடல்நலம் குறித்து விசாரித்து பாராட்டு!
துபாயில் இருந்து டெல் அவிவ் சென்ற ஃப்ளை துபாய் விமானத்தில் ஏற்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவத்தின்போது காயமடைந்த இந்திய விமானி கேப்டன் ஸ்மித் மச்சாரை பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் தொடர்புகொண்டு அவரது உடல்நலம்...
