Tag: PM Modi

பாஜக சொல்வது எவ்வளவு பெரிய மோசடி தெரியுமா?… வெளுத்து வாங்கிய ஆளுர் ஷாநவாஸ்

பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த மோடி பிரதமர் பதவியில் இருந்தாலும், அவரால் அந்த சமூகத்தின் கோரிக்கைகளை நிறைவேற்ற முடியாது என்றும், உண்மையான அதிகாரம் ஆர்.எஸ்.எஸ். அமைப்பிடமே உள்ளதாகவும் விசிக சட்டமன்ற உறுப்பினர் ஆளூர் ஷாநவாஸ்...

தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில்கள்…. பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார்

தமிழ்நாட்டில் மேலும் 2 வந்தே பாரத் ரயில் சேவைகளை பிரதமர் மோடி இன்று கா ணொ லி காட்சி மூலம் தொடங்கி வைக்கிறார்.தமிழ்நாட்டில் தற்போது  5 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது....

தமிழகத்தில் மேலும் 2 புதிய ‘வந்தே பாரத்’ ரயில்கள்!

தமிழகத்தில் நாகர்கோவில் - எழும்பூர் மற்றும் மதுரை - பெங்களூரு கண்டோன்மென்ட் இடையே புதிய வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி வரும் 31-ஆம் தேதி தொடங்கி வைக்கவுள்ளார்.சென்னை எழும்பூர் -...

பிரதமரால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜி சிலை உடைந்து சேதம்!

மகாராஷ்டிர மாநிலத்தில் பிரதமர் மோடியால் திறந்துவைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் சிலை உடைந்து சேதமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.மகாராஷ்டிரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் உள்ள ராஜ்கோட் கோட்டையில் அமைக்கப்பட்ட சத்ரபதி சிவாஜியின் 35 அடி...

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு மத்திய அரசு ஒப்புதல்

ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய கேபினட் அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.ஒருங்கிணைந்த ஓய்வூதியத் திட்டத்தின் கிழ் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதியமாக 50 சதவிகிதத்தை உறுதிசெய்ய மத்திய அரசு ஒப்புதல்...

பிரதமர் மோடியுடன், வங்கதேச அரசின் தலைமை ஆலோசகர் தொலைபேசியில் பேச்சு

பிரதமர் மோடியுடன் தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசிய வங்கதேச தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டில் இந்துக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என தெரிவித்தார்.வங்கதேசத்தில் மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து ஷேக் ஹசீனா...