Tag: PM Narendra Modi

#Rewind 2023: மணிப்பூர் கலவரம் முதல் ஆதித்யா- எல்1 விண்கலம் வரை…- 2023- ல் இந்தியாவில் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகள் அடங்கிய தொகுப்பு!

2023- ஆம் ஆண்டு நிறைவடைவதற்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், இந்தியாவில் நிகழ்ந்த பல்வேறு சுவாரஸ்ய நிகழ்வுகளை விரிவாகப் பார்ப்போம்!தகுதி நீக்கத்தில் இருந்து மீண்ட ராகுல் காந்தி:அவதூறு பேச்சு வழக்கில் அகில...

அயோத்தியில் விமான நிலையம், ரயில் நிலையம் இன்று திறப்பு!

 உத்தரப்பிரதேசம் மாநிலம், அயோத்தியில் உள்ள புதிய விமான நிலையம், ரயில் நிலையத்தை பிரதமர் நரேந்திர மோடி இன்று (டிச.30) திறந்து வைக்கிறார்.வௌியீட்டு தேதியை அறிவித்தது கேப்டன் மில்லர் படக்குழுஅயோத்தியில் உள்ள ராமர் கோயில்...

விஜயகாந்தின் மறைவுக்கு பிரதமர், உள்துறை அமைச்சர், தேசிய தலைவர்கள் இரங்கல்!

 தே.மு.தி.க.வின் தலைவர் விஜயகாந்த் மறைவிற்கு மாநில கட்சிகளின் தலைவர்கள், தேசிய கட்சிகளின் தலைவர்கள், திரையுலகினர் உள்ளிட்ட ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துள்ளனர்.விஜயகாந்த் மறைவிற்கு ராமதாஸ் இரங்கல்!அந்த வகையில், பிரதமர் நரேந்திர மோடி தனது...

ஜன.02- ஆம் தேதி திருச்சி வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி!

 திருச்சி சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத்தைத் திறந்து வைப்பதற்காக, ஜனவரி 02- ஆம் தேதி பிரதமர் நரேந்திர மோடி திருச்சிக்கு வருகிறார்.“35 காவல்துறை டி.எஸ்.பி.க்கள் பணியிட மாற்றம்”- காவல்துறை டி.ஜி.பி. உத்தரவு!திருச்சி...

“சீரமைப்பு, நிவாரணப் பணிகளுக்காக தற்காலிகமாக ரூபாய் 7,033 கோடியை ஒதுக்க வேண்டும்”- பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்!

 டிசம்பர் 19- ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார். அப்போது, பிரதமரிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

பிரதமரை நேரில் சந்தித்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

 டிசம்பர் 19- ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் டெல்லியில் உள்ள பிரதமரின் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்துப் பேசினார்.அயலான் பட இயக்குனருடன் கூட்டணி அமைக்கும்...