Tag: PM Narendra Modi

மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றம்?

 பிரதமர் நரேந்திர மோடியின் ஒன்பது ஆண்டுகால ஆட்சியில் இதுவரை ஐந்து முறை மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி – பொது மேலாளர் கைது2024- ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற...

“கொப்பரைத் தேங்காய் கொள்முதல் வரம்பை உயர்த்துக”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் கொப்பரைக் கொள்முதல் உச்ச வரம்பை உயர்த்த நடவடிக்கை எடுக்கக்கோரி பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை 10) கடிதம் எழுதியுள்ளார்.தமிழக டி.ஜி.பி.க்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!இது தொடர்பாக...

“பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும்”- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!

 தமிழகத்தில் பருத்திக் கொள்முதலை உடனடியாகத் தொடங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.அமராவதி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட தமிழக அரசு உத்தரவு!அந்த கடிதத்தில்,...

ரஷ்யா எடுத்த அதிரடி முடிவு…. இந்தியா அதிர்ச்சி!

 ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் மற்றும் நிலக்கரியைப் பெருமளவில் இறக்குமதி செய்து வருகிறது. கடந்த 2022- ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன்- ரஷ்யா போர் ஆரம்பித்த சமயத்தில் ரஷ்யா உடனான...

பிரதமரின் அதிகாரப்பூர்வ இல்லத்துக்கு மேல் பறந்த ட்ரோன்?

 டெல்லியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடியின் இல்லத்தின் மேல் ட்ரோன் போன்ற மர்மப்பொருள் பறந்ததாகக் கூறப்படும் நிலையில், இது குறித்து டெல்லி மாநில காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.பேனா நினைவுச் சின்னம்-...

மக்களவைத் தேர்தலைச் சந்திக்கத் தயாராகும் பா.ஜ.க…..விரைவில் மத்திய அமைச்சரவை விரிவாக்கம்?

 அரசியல் பரபரப்புகளுக்கிடையில் மத்திய அமைச்சர்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜுலை 03) சந்தித்துப் பேசவுள்ளார்.கோயம்பேடு சந்தை..தக்காளி விலை ஒரு கிலோவுக்கு ரூ.10 குறைவுமக்களவைத் தேர்தல் நெருங்க உள்ள நிலையில், அரசியல் நகர்வுகள்...