அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை புறப்பட்டு சென்றார்.
காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!
பிரான்ஸ் நாட்டின் தேசிய தின அணி வகுப்பில் கலந்து கொள்ளுமாறு , அந்நாட்டு அதிபர் இம்மானுவேல் மேக்ரான் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுத்திருந்தார். அதன் பேரில், அங்கு செல்லும் பிரதமர் நரேந்திர மோடிக்கு சிறப்பு விருந்து அளிக்கப்படவுள்ளது. பிரான்ஸ் நாட்டில் முக்கிய தலைவர்களைச் சந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி, அங்கு வசிக்கும் இந்தியர்களைச் சந்தித்து உரையாற்றவிருக்கிறார்.
பரத், வாணி போஜன் கூட்டணியின் புதிய திரில்லர்………. ட்ரெய்லர் ரிலீஸ் அப்டேட்!
மேலும் 26 ரபேல் விமானங்கள், 3 நீர்மூழ்கிக்கப்பல் ஆகியவற்றை வாங்குவதற்கான ஒப்பந்தமும் கையெழுத்தாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது. அதைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி செல்கிறார்.