Tag: PM Narendra Modi
“மணிப்பூர் சம்பவத்தால் எனது இதயம் கனத்துள்ளது”- பிரதமர் நரேந்திர மோடி வேதனை!
மணிப்பூர் மாநிலத்தில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி கண்டனம் தெரிவித்துள்ளது.போலி இறப்பு சான்றிதழ்! பத்திரப்பதிவில் தில்லாலங்கடி!! வசமாக சிக்கிய எம்.எல்.ஏ மகன்மழைக்காலக் கூட்டத்தொடர் இன்று (ஜூலை 20) தொடங்க உள்ள...
பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
இந்திய மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 உயர்வுஅந்த கடிதத்தில், "இந்தியா வரும்...
பருத்தி, நூல் விலை உயர்வு- பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தமிழகத்தில் பருத்தி மற்றும் நூல் விலை உயர்வு தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.பெங்களூருவில் தாக்குதல் நடத்த சதி – 5 பேர் கைதுஅந்த கடிதத்தில், "பருத்தி,...
‘NDA’ என்றால் என்ன?- பிரதமர் நரேந்திர மோடி விளக்கம்!
டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் நேற்று (ஜூலை 18) மாலை 05.00 மணிக்கு நடைபெற்றது. இந்த கூட்டத்தில், தமிழகத்தில் இருந்து அ.தி.மு.க., பா.ம.க., ஐ.ஜே.கே.,...
பிரான்ஸ் அதிபருக்கும், அவர் மனைவிக்கும் பிரதமர் நரேந்திர மோடி கொடுத்த பரிசு என்ன தெரியுமா?
பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு சந்தன மரத்தில் செதுக்கப்பட்ட சிதார் இசைக்கருவியை வழங்கிய பிரதமர் நரேந்திர மோடி, அதிபரின் மனைவிக்கு சந்தன பேழையில் போச்சம்பள்ளி பட்டுத் துணியைப் பரிசளித்தார்.“ரூபாய் 928 கோடியில் பாமாயில்,...
பிரான்ஸுக்கு புறப்பட்டு சென்றார் பிரதமர் நரேந்திர மோடி!
அரசுமுறைப் பயணமாக, பிரான்ஸ் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஜூலை 13) காலை புறப்பட்டு சென்றார்.காவாலாவை தொடர்ந்து வரும் ஜெயிலர் படத்தின் செகண்ட் சிங்கள் குறித்த அப்டேட்!பிரான்ஸ்...
