Tag: PMK
மதிமுக எம்.பி கணேச மூர்த்தி மறைவு – ராமதாஸ் இரங்கல்!
மதிமுக ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி மறைவிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேச மூர்த்தி கடந்த 24 ஆம் தேதி ஈரோடு பெரியார் நகரில் உள்ள...
பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு!
நாடாளுமன்ற தேர்தலையொட்டி பாட்டாளி மக்கள் கட்சி தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பாக பாமக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், தனிநபர் வரி விலக்கு ரூ.10 லட்சம் ஆக உயர்த்தப்படும், மூத்த...
தேர்வு விண்ணப்ப கட்டணத்தை உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா? – அன்புமணி அரசுக்கு கேள்வி
பேராசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு விண்ணப்பக் கட்டணத்தை ரூ2.500 ஆக உயர்த்தி மாணவர்களிடம் கொள்ளையடிப்பதா? என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில்...
“இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி!”- ராமதாஸ் அறிக்கை!
பா.ம.க. வேட்பாளர்களில் 30% மகளிர்; 20 விழுக்காட்டினர் பட்டியலினம்; இது தான் நாங்கள் விரும்பும் சமூகநீதி என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பெருமிதம் தெரிவித்துள்ளார்.இன்று ஐபிஎல் கிரிக்கெட் சீசனில் இரண்டு போட்டிகள்...
9 தொகுதிகளுக்கான பா.ம.க. வேட்பாளர் பட்டியல் வெளியீடு!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்த நிலையில், 9 தொகுதிகளில் பா.ம.க. சார்பில் போட்டியிடும் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் ஒப்புதலுடன் பா.ம.க....
பா.ம.க. போட்டியிடும் தொகுதிகள் எவை?- விரிவான தகவல்!
பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ள பா.ம.க.வுக்கு 10 மக்களவைத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. அத்துடன், தொகுதிப் பங்கீட்டு ஒப்பந்தத்தில் பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் கையெழுத்திட்டனர்.திமுக...
