Tag: Police Officers

பணி ஓய்வுப் பெறுகிறார்கள் தலைமைச் செயலாளர், காவல்துறைத் தலைவர்- அடுத்து யாருக்கு வாய்ப்பு?

 தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., தமிழக காவல்துறைத் தலைவர் முனைவர் சைலேந்திர பாபு இ.கா.ப. ஆகியோர் வரும் ஜூன் மாதம் 30- ஆம் தேதியுடன் ஓய்வுப் பெறுகின்றனர்.பிற்கால பாண்டியர்...