Tag: Police

போலீசாரின் அதிரடி வேட்டையில் சிக்கிய கடத்தல் கும்பல்!

பெங்களூருவிலிருந்து நெல்லை வழியாக ரயிலில் மது பாட்டில்கள், குட்கா கடத்திய மூவரை போலீஸார் கைது செய்தனர்.பெங்களூரிலிருந்து நாகர்கோவில் செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று முன்தினம் பெங்களூருவிலிருந்து பயணிகளுடன் புறப்பட்டது. ரயில் நேற்று அதிகாலை...

பூட்டியிருந்த வீட்டில் கொள்ளையர்களின் துணிகரம்! போலீசார் விசாரணை…

வடபழனி, ராகவன் காலனி பிரதான சாலையில் போஜராஜா என்பவருடைய வீட்டை உடைத்து சுமார் 10 கிலோ வெள்ளி, 40 சவரன் தங்க நகைகள், குத்து விளக்கு இரண்டு, பூஜை சாமான்கள் உள்ளிட்ட பல்வேறு...

ஐஏஎஸ் அதிகாரியை நாய்கடித்ததால் படுகாயம்! போலீஸ்சார் விசாரணை

ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரி கணவருடன் நடை பயிற்சி சென்றிருந்தாா். அப்போது அங்கிருந்த நாய் ஐஏஎஸ் அதிகாரி உமா மகேஸ்வரியை கடித்தது. இரண்டு முறை  கடித்ததால், அந்த நாயின் மொத்தம் 14 பற்களின்...

4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண்…

வடசென்னை தாதா நாகேந்திரனின் 2வது மகன் ஆயுத தடை சட்ட வழக்கில் போலீசார் கைது செய்துள்ளனர். 4 மாதங்களாக தலைமறைவாக இருந்தவர் போலீசாரிடம் சரண் அடைந்துள்ளார்.வடசென்னையின் தாதா நாகேந்திரன் ஆயுள் தண்டனை பெற்று,...

போலி ஆவண மோசடி! 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு!

பண்ருட்டி அருகே போலி ஆவணம் தயாரித்து பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர், ஆவண எழுத்தர் உள்ளிட்ட 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர் மாவட்டம், பண்ருட்டி...

ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருட்டு – 2 ஆட்டோக்களை பறிமுதல் செய்த போலீசார்!

ஆட்டோக்களை மட்டும் குறிவைத்து திருடும் திருடனை போலீசார் கைது செய்துள்ளனர்.சென்னை அயனாவரம் சாலை மெயின் தெருவில் வசித்து வரும் 60 வயது முதியவர் துளசி ஆட்டோ ஓட்டி வருகிறார். துளசி கடந்த 26...