Tag: Police

வட சென்னையில் அடுத்தடுத்து சிக்கும்  போதை மாத்திரை விற்பனை கும்பல்!

குட்கா, கூல் லிப், கஞ்சா போன்ற போதைப் பொருட்கள் புழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் உத்தரவிட்டதை அடுத்து சென்னை காவல் துறை தீவிரமாக அதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டு...

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐ.ஜி. ஆக பதவி உயர்வு!

 ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!அதன்படி, ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஏழு ஐ.பி.எஸ்....

வீட்டிற்குள் தூங்கிக் கொண்டிருந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

 வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் தூங்கிக் கொண்டிருந்த நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.கயல் ஆனந்தி நடிக்கும் ‘மங்கை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!திருச்சி மாவட்டம், அரியமங்கலத்தில் உள்ள பழமையான வீட்டின் மேற்கூரை அதிகாலை 04.00...

தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் சாலை விபத்து- 5 பேர் உயிரிழப்பு!

 தமிழகத்தில் இருவேறு பகுதிகளில் நிகழ்ந்த விபத்துகளில் சிறுமி உள்பட 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!உத்தரபிரதேசத்தில் இருந்து ராமேஸ்வரம் வந்த 20 சுற்றுலாப் பயணிகள் வேன் மூலம் கன்னியாகுமரிக்குச்...

கடலில் மூழ்கி 4 பேர் மாயம்!

 புதுச்சேரியில் கடலில் குளித்த நான்கு பேரை கடல் அலை இழுத்துச் சென்றுள்ளது. இதையடுத்து,காவல்துறையினர், கடலில் மூழ்கியவர்களைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.அஜ்மல் படத்திற்கு தடை விதித்த நீதிமன்றம்… இதுதான் காரணமா…புதுச்சேரி சாரம் பகுதியில் உள்ள...

“புத்தாண்டு கொண்டாட்டம்”- கட்டுப்பாடுகள் என்னென்ன?

 சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று காவல்துறை எச்சரித்துள்ளது.“விஜயகாந்திற்கு பொது இடத்தில் சிலை, மணிமண்டபம் அமைக்க வேண்டும்”- தமிழக அரசுக்கு பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை!சென்னை வேப்பேரியில் காவல்...