Tag: Police

ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம் – திருச்சி சரக டி ஐ ஜி பகலவன்

ரவுடியிசத்தை ஒரு போதும் அனுமதிக்கமாட்டோம், ரவுடியிசம் செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று டி.ஐ.ஜி பகலவன்  தெரிவித்துள்ளார்.திருச்சி மாவட்டம் சிறுகனூர் அருகே உள்ள சனமங்கலம் வனப்பகுதியில் போலீசாரை தாக்கி தப்ப முயன்ற...

மன்சூர் அலிகான் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர்!

நடிகை திரிஷாவை பற்றி அவதூறாக பேசிய மன்சூர் அலிகான் மீது வழக்கு பதிவு செய்யுமாறு பல்வேறு அமைப்புகளும் புகார் அளித்து வந்தன. மன்சூரின் அநாகரிகமான பேச்சுக்கு முதலில் திரிஷா பதிலடி கொடுத்து எக்ஸ்...

என்கவுன்ட்டரில் பிரபல ரவுடி சுட்டுக்கொலை!

 பிரபல ரவுடி கொம்பன் ஜெகன் (வயது 30) காவல்துறையினரால் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டார்.அயப்பாக்கத்தில் வீட்டு சமையல் அறைகள் புகுந்த காட்டு பூனைதிருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பிரபல ரவுடியான ஜெகன், கொலை, கொள்ளை உள்ளிட்ட...

மருதமலை திரைப்படத்தில் வடிவேலு ஏட்டு காமெடி போல்  மனைவியை காணவில்லை என வாலிபர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண்.

மனைவியை காணவில்லை என வாலிபர் ஒருவர் கொடுத்த புகாரில், கண்டு பிடிக்கப்பட்ட இளம்பெண், மருதமலை திரைப்படத்தில்  நடிகர் வடிவேல் நடிக்கும் ஏட்டு ஏகாம்பரம்  காமெடி போல, இவர் எனக்கு நாலாவது என்றும்  ஐந்தாவதாக...

நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடிய கல்லூரி மாணவர்களை பிடித்து தர்ம அடி கொடுத்த கிராம மக்கள்

கோபிசெட்டியாளையத்தில் கடந்த 4 ஆண்டுகளாக வீட்டை வெளியே பூட்டி விட்டு நாட்டு கோழி, வெள்ளாடுகளை திருடி வந்த கல்லூரி மாணவர் உட்பட 2 பேரை விடிய விடிய காத்திருந்தது சுற்றி வளைத்து பிடித்து...

ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது!

 ஆந்திராவில் செம்மரம் வெட்டிக் கடத்தியதாக தமிழகத்தைச் சேர்ந்த 30 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.ஏ.வி.என்.எல்-எஸ்.ஐ.டி.எம் உள்நாட்டுமயமாக்கல் மாநாடு – “பாதுகாப்புக்கான மேக் இன் இந்தியா”ஆந்திர மாநிலம், பிரகாசம் மாவட்டத்தில் சந்தனபாடி என்ற இடத்தில் செம்மரக்...