- Advertisement -

ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளை ஐ.ஜி.யாக பதவி உயர்வு செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழைக்கு வாய்ப்பு!
அதன்படி, ஜெயஸ்ரீ, சாமுண்டீஸ்வரி, லட்சுமி, ராஜேஸ்வரி, ராஜேந்திரன், முத்துசாமி, மயில்வாகனன் ஆகிய ஏழு ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்கு ஐ.ஜி. ஆக பதவி உயர்வு வழங்கி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.