Tag: Police

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ்

நடுரோட்டில் காரை நிறுத்திவிட்டு தூக்கம்! போதை இளைஞரை எழுப்ப படாத பாடுபட்ட போலீஸ் நான் டிரிங்கன் டிரைவ் (drink and drive)கிடையாது நான் டிரைவ் அண்ட் ட்ரிங்க்(drive and drink) என்று போலீசாருக்கே புதிய...

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை,ஆணையர் அலுவலகம் முற்றுகை

திருமுல்லைவாயல் காவலர் தூக்குப்போட்டு தற்கொலை. ஆணையர் அலுவலகம் முற்றுகைஆவடி அருகே ரோந்து வாகன காவலர் தூக்குப்போட்டு தற்கொலை செய்துக் கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவருடைய உறவினர்கள் சுமார் 50 பேர்...

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு

பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு கடவுள் ராமர், சீதை மற்றும் ஹனுமன் குறித்து அவதூறு செய்து கவிதை வெளியிட்டதாக இயக்குநர் பா.ரஞ்சித்தின் உதவி இயக்குநர் விடுதலை சிகப்பி மீது 5...

சொந்த சகோதரியிடம் பணம் பெற்று ஏமாற்றிய தம்பி….அதிரடியாக கைது செய்தது காவல்துறை!

 மூதாட்டியிடம் சுமார் 2.10 கோடி ரூபாயை ஏமாற்றிய அவரது உறவினர்கள் மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.இந்தியாவில் புதிதாக 1,839 பேருக்கு கொரோனா தொற்று உறுதிகோவை மாவட்டம், இடிகரையைச் சேர்ந்த ராம்ராஜ் என்பவரின்...

பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞர்!

 பெண்ணை காட்டுக்குள் அழைத்துச் சென்று கொலை செய்த இளைஞரை கைது செய்தது காவல்துறை.பிளஸ் 2 தேர்வு முடிவுகளை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!கேரள மாநிலம், எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள அங்கமாலி என்னும் பகுதியைச் சேர்ந்தவர்...

எடப்பாடி பழனிசாமி மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

 சட்டமன்றத் தேர்தல் வேட்பு மனுவில் சொத்துக்களை மறைத்த புகாரில், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது சேலம் மாவட்ட குற்றப்பிரிவு காவல்துறையினர் மூன்று பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர்.ஹெரிடேஜ் மியூசியத்தைத் திறந்து...