Tag: Political Controversy

‘ஜெய்பீம்’ முழக்கம்: “ஒடுக்கப்பட்ட மக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தும் அரசியல்!” – தவெகவைச் சாடும் வழக்கறிஞர் துரை அருண்!

சென்னையில் கடந்த இரு வாரங்களுக்கும் மேலாகத் தங்களின் நியாயமான வாழ்வாதார உரிமைகளுக்காகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த தூய்மைப் பணியாளர்களின் போராட்டம் தற்போது தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்தச் சூழலில், ஆளும் தவெக அரசு...

ரீல்ஸ்களைக் கேவலமாக நினைக்கக் கூடாது; நம்பி வந்தவர்களுக்கு உயிரைக் கொடுப்பதே எங்கள் குணம்!” – சங்கரன்கோவிலில் மாணிக்கம் தாகூர் பேட்டி!

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருகே உள்ள நெற்கட்டும்செவலில் மாவீரன் பூலித்தேவனின் பிறந்தநாளை முன்னிட்டு, அவரது அரண்மனையில் உள்ள உருவச்சிலைக்குக் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி மாநிலத் தலைவர் மாணிக்கம் தாகூர்...

“மூடநம்பிக்கையின் பிடியில் தமிழக அரசியல் களம்!” – போலி ஜோதிடர்களின் ஆதிக்கம் குறித்து மூத்த பத்திரிகையாளர் ‘தமிழும் தமிழா’ பாண்டியன் சாடல்

தமிழக அரசியலில் பகுத்தறிவுச் சிந்தனைகள் பின்னுக்குத் தள்ளப்பட்டு, போலி ஜோதிடர்களும் மூடநம்பிக்கைகளும் அரசை நெறிப்படுத்தும் ஆபத்தான போக்கு அதிகரித்து வருவதாக மூத்த பத்திரிகையாளர் 'தமிழா தமிழா' பாண்டியன் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.அரசியலில் ஜோதிடர்களின்...

“தமிழ்நாட்டில் நடப்பது தற்குறிகளின் ஆட்சி!” – முதல்வர் விஜயையும் தவெக அரசையும் கடுமையாக சாடிய டிடிவி தினகரன்

சினிமா கவர்ச்சியையும் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்களையும் நம்பி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்துள்ள தற்போதைய அரசுக்குத் தொலைநோக்குச் சிந்தனையோ, நிர்வாகத் திறமையோ அல்லது மக்களுக்குப் பதிலளிக்கும் கடமையோ இல்லை என்று அம்மா மக்கள் முன்னேற்றக்...

“பெண்களின் உரிமையை விற்கும் அரசியல்வாதிகள்! உலகை மிரள வைக்கும் இந்தியப் பொருளாதாரம்!” – ரங்கராஜ் பாண்டே ஆவேசப் பேட்டி!

பெண்கள் உரிமை மற்றும் முற்போக்கு குறித்து மேடைக்கு மேடை முழக்கமிடுபவர்கள், சிறுபான்மை அமைப்புகளின் பிற்போக்குத்தனமான உத்தரவுகள் குறித்து மௌனம் காப்பது ஏன் என்று மூத்த பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே காரசாரமாகக் கேள்வி எழுப்பியுள்ளார்.முற்போக்கு...

“காங்கிரஸைப் போல அழிய திமுக நேற்று பெய்த மழையில் முளைத்த காளான் அல்ல!” – பாதர் ஜகத் கஸ்பர் அதிரடிப் பேட்டி!

தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் மாறிவரும் அரசியல் சூழலில், மாபெரும் பாரம்பரியம் கொண்ட திராவிட இயக்கமான திமுக தன் பலத்தை இழந்து காங்கிரஸ் கட்சியைப் போல பலவீனமாகிவிடக் கூடாது என்று பாதர் ஜகத் கஸ்பர்...