Tag: Politics
நெல்லை பாஜக தலைவரும் பொதுச் செயலாளரும் கட்சியிலிருந்து விலகல் – மாவட்டத்தில் பரபரப்பு
நெல்லை வடக்கு மாவட்ட பாஜக தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் பாஜகவில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்வதாக சமூக வலைதளத்தில் பதிவு.நெல்லை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக தயா சங்கர்...
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்- திமுகவினர் வீடு வீடாக தீவிர பிரச்சாரம்..
ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் வி.சி சந்திரகுமார் மற்றும் அமைச்சர் முத்துசாமி ஆகியோர் குமலன் குட்டை பகுதியில் வீதி வீதியாக நடந்து சென்று மக்களை சந்தித்து வாக்கு சேகரித்தனர்.பிப்ரவரி 5.ம்...
இஸ்லாமிய இமாம் ,கிறிஸ்தவ பாதிரியார் ,உடன் சமத்துவ பொங்கல் வைத்த MLA கே. பி. சங்கர்
தமிழர் திருநாளை முன்னிட்டு சென்னை திருவொற்றியூர் மீனவ கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் கே. பி. சங்கர் தனது குடும்பத்தினருடன் பொங்கல் வைத்து கொண்டாடி மாற்றுத் திறனாளிகளுக்கு பொங்கல் பரிசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்....
தி.மு.க. சட்டத்துறை 3-வது மாநில மாநாடு : ஒரே நாடு- ஒரே தேர்தலை எதிர்க்கும் முக்கிய கலந்துரையாடல்
நாளை மறுநாள் நடைபெறுகிறது திமுக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு சென்னையில் நடைபெறுகிறது. இம்மாநாட்டில் 10,000க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் பங்கேற்கின்றனர். இது குறித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர். இளங்கோ.M.P. அறிக்கை வெளியிட்டுள்ளாா்.இம்மாநாடு...
நான் அரசியலுக்கு வருவேன்…. அவர்தான் என் இன்ஸ்பிரேஷன்…. வரலட்சுமி சரத்குமார் பேச்சு!
நடிகை வரலட்சுமி சரத்குமார் அரசியலுக்கு வருவேன் என கூறியுள்ளார். தமிழ் சினிமாவில் நடிகராக வலம் வரும் சரத்குமாரின் மகள் தான் வரலட்சுமி சரத்குமார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் தமிழில் சிம்பு நடிப்பில்...
தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமானக்கு தக்க பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் – செல்வபெருந்தகை
தந்தை பெரியாரை இழிவுப்படுத்திய சீமான் ஈரோடு இடைத்தேர்தலில் எப்படி மக்களை சந்தித்து வாக்கு கேட்பார் என்றும் இதற்கான சரியான பதிலடியை மக்கள் கொடுப்பார்கள் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநிலத் தலைவர் செல்வபெருந்தகை...
