Tag: power cut

வண்ணாரப்பேட்டையில் ஒரு வாரமாகத் தொடர் மின்தடை! உயர் மின்னழுத்தத்தால் மின்சாதனங்கள் சேதம் – பொதுமக்கள் சாலை மறியல்

சென்னை வண்ணாரப்பேட்டை வரதராஜ பெருமாள் கோயில் பகுதியில் கடந்த ஒரு வாரமாக அடிக்கடி ஏற்படும் மின்தடையைக் கண்டித்து, 50-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.தினமும் பல மணி நேரம்...

மின் வெட்டு பிரச்சினையில் கவனம் செலுத்தாமல் மேடை விவகாரம் குறித்து பேசுவதா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

தமிழகத்தில் நிலவும் மின் வெட்டு பிரச்சினைக்குத் தீர்வு காண்பதில் கவனம் செலுத்தாமல், பிரதமர் நிகழ்ச்சியில் தான் மேடையில் அமர்ந்தது குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேசிக் கொண்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன்...

Current-லாம் கட் ஆகல சார்; யாரோ ஒருத்தர் Wire-ஐ புடுங்கிவிட்டுப் போயிட்டாங்க… உடனே News-ஐ பெருசாக்கிடாதீங்க” – அமைச்சர் ஆனந்த் விளக்கம்

பேசிக்கொண்டிருந்தபோது ஏற்பட்ட திடீர் இடையூறு தொடர்பாக அமைச்சர் ஆனந்த் விளக்கம் அளித்துள்ளார். மின்சாரம் துண்டிக்கப்பட்டதாக கூறப்பட்ட நிலையில், உண்மையில் மின்தடை ஏற்படவில்லை என்றும், யாரோ ஒருவர் வயரைப் பிடுங்கிவிட்டுச் சென்றதால் அந்த இடையூறு ஏற்பட்டதாகவும்...

மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பங்கேற்ற அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா: திடீர் மின்தடையால் அரங்கில் பரபரப்பு!

மதுரை அரசு சட்டக் கல்லூரியின் பட்டமளிப்பு விழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அங்குச் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் பேசிக் கொண்டிருந்த போதே திடீரென மின்தடை ஏற்பட்டது. துறை...

அமைச்சர்கள் கூட்டத்திலேயே மின்தடை: தமிழகத்தில் பூதாகரமாக வெடிக்கும் பவர் கட் பிரச்சினை – முதல்வர் விஜய்யின் அதிரடி ஆய்வுக்குப் பின்னும் தொடரும் அவலம்!

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக பல்வேறு பகுதிகளில் திடீர் மின்வெட்டு மற்றும் வோல்டேஜ் ஏற்ற இறக்கங்கள் பெருமளவு அதிகரித்து பொதுமக்களைப் படுத்தி எடுத்து வருகிறது. குறிப்பாக, இரவு நேரங்களில் அடுத்தடுத்து 1 மணி...

5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்திலேயே மின்தடை: “மின்வெட்டுப் பிரச்சினையைப் போக்கப் போர்க்கால நடவடிக்கை தேவை!” — பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்

தமிழ்நாடு முழுவதும் அதிகரித்து வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டு மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்தடைகளைக் கண்டித்துப் பாட்டாளி மக்கள் கட்சியின் (பாமக) தலைவர் மருத்துவர் அன்புமணி ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.5 அமைச்சர்கள் பங்கேற்ற கூட்டத்தில்...