Tag: Pressmeet

“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றச்சாட்டு!

 சென்னை மழை பாதிப்புத் தொடர்பாக, தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் குற்றம் சாட்டியுள்ளார்.“அ.தி.மு.க.வில் இருந்து சசிகலாவை நீக்கியது செல்லும்”- உயர்நீதிமன்றம் உத்தரவு!முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 7-ம்...

“இடைத்தரகர்கள் மூலம் என்னையே மிரட்டினர்”- சபாநாயகர் அப்பாவு பரபரப்பு பேட்டி!

 இடைத்தரகர்களை வைத்து கடந்த மூன்று மாதங்களாக என்னையே மிரட்டி இருக்கிறார்கள் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.சில்க் சுமிதா பிறந்த நாள்-கேக் வெட்டி கொண்டாடிய தீவிர ரசிகர்நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக சட்டப்பேரவையின் சபாநாயகர்...

“மழைநீர் தேங்கியது ஏன்?”- அமைச்சர்கள் விளக்கம்!

 தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மழை பாதிப்பு, சீரமைப்புப் பணிகள் தொடர்பாக தமிழக அமைச்சர்கள் சேகர் பாபு, மா.சுப்பிரமணியன் ஆகியோர் சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.விநியோகஸ்தர்களுடன் வெற்றி விழாவை கொண்டாடிய ஜோ படக்குழுவினர்!அப்போது,...

“நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும்?”- நடிகை குஷ்பு பேட்டி!

 ஊர் பெயர்களிலேயே சேரி என இருக்கும் போது நான் ஏன் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று நடிகை குஷ்பு கேள்வி எழுப்பியுள்ளார்.இந்தியாவின் முதல் உள்நாட்டு போர் விமான தயாரிப்பான தேஜஸ் விமானத்தில் பிரதமர்...

“மாநிலம் முழுவதும் 4,970 இடங்களில் நிவாரண முகாம்கள் தயார்”- அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் பேட்டி!

 சென்னை எழிலகத்தில் மாநில அவசர கால செயல்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களைச் சந்தித்த வருவாய், பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், "கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில், 400 மீட்புப்...

“ஜோதிமணி பணம் பெற்றதற்கான ஆதாரம் உள்ளது?”- அண்ணாமலை பகீர் பேட்டி!

 சென்னை தியாகராய நகரில் உள்ள பா.ஜ.க.வின் மாநில தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பா.ஜ.க.வின் மாநில தலைவர் அண்ணாமலை, "பெரியார் சிலையை எங்கு வைக்க வேண்டுமோ அங்கு உரிய கவுரவத்துடன் நாங்கள்...