Tag: Pressmeet
“முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு!
கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, "வடசென்னையில் உள்ள தொழிற்சாலைகளை ஆய்வுச் செய்ய வேண்டும். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் முறையாக ஆய்வு நடத்தியிருந்தால்...
“மத்திய அரசு ரூபாய் 900 கோடியை வழங்கியுள்ளது; வானிலை முன்னெச்சரிக்கை முறையாக வழங்கப்பட்டது”- மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேட்டி!
தமிழகத்திற்கான வெள்ள நிவாரண நடவடிக்கை தொடர்பாக, டெல்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் செய்தியாளர்களைச் சந்தித்து விளக்கம் அளித்தார்.மின்வாரிய ஊழியர் பலி – மின்பழுதை சரி செய்யும் பொழுது நடந்த விபரீதம்அப்போது மத்திய...
“வரலாறு காணாத மழைப் பொழிவால் பாதிப்பு”- தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா பேட்டி!
நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளில் வரலாறு காணாத மழை பெய்துள்ளதாக தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ்தாஸ் மீனா இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.தென் மாவட்டங்களுக்கு ஆம்னி பேருந்துகள் இயங்குமா?தென் மாவட்டங்களில் கனமழை பெய்து வரும்...
“ஒருவாரத்தில் நிவாரணத் தொகை வழங்கப்படும்”- அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி!
கனமழை, வெள்ளப் பாதிப்புகளுக்காக அறிவிக்கப்பட்டுள்ள 6,000 ரூபாய் நிவாரணத் தொகையை வழங்கும் பணி ஒருவாரத்தில் தொடங்கும் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார். எதிர்க்கட்சிகள் என்றாலே வெள்ளை அறிக்கை கேட்பது வழக்கம்...
“மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவில் பாதிப்பு”- எடப்பாடி பழனிசாமி பேட்டி!
சென்னை திருவொற்றியூரில் மழை, வெள்ளப் பாதிப்புகளைப் பார்வையிட்ட அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளரும், தமிழ்நாடு சட்டப்பேரவையின் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினார்.தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் சிறப்பாக செயல்பட்டுள்ளது-திருமாவளவன் பேட்டிபின்னர்...
“சென்னையில் 80% இடங்களில் மின்விநியோகம்”- தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா பேட்டி!
'மிக்ஜாம்' புயல் மற்றும் மழை, வெள்ளப் பாதிப்பு காரணமாக மேற்கொள்ளப்பட்டு வரும் சீரமைப்புப் பணிகள் குறித்து சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக அரசின் தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, "சென்னையில் இன்னும்...
