Tag: Punjab
பஞ்சாப்பில் ஆம் ஆத்மி கட்சித் தனித்துப் போட்டியிடுவதாக அறிவிப்பு!
மேற்குவங்கத்தைத் தொடர்ந்து பஞ்சாப் மாநிலத்தில் முதலமைச்சர் பகவந்த் மான், மக்களவைத் தேர்தலில் தங்கள் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்துள்ளது.மோகன்லால் படத்திற்கு நடிகர் யோகிபாபு வாழ்த்து28 கட்சிகளைக் கொண்ட இந்தியா...
ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!
மாநில அரசால் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு, அனுப்பப்பட்ட மசோதாவை, ஆளுநர் எவ்வாறு கிடப்பில் போட முடியும்? என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.ஒரே நாளில் 1.36 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு பயணம்!மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க...
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் அதிரடி சோதனை!
பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் 50 இடங்களில் என்.ஐ.ஏ. அதிகாரிகள் இன்று (செப்.27) அதிகாலை முதல் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.தமிழகத்திற்கு தண்ணீரைத் திறக்க கர்நாடகாவுக்கு காவிரி ஒழுங்காற்றுக் குழு உத்தரவு!இந்தியாவில் குற்றச்செயல்களில்...
“குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைக்க நேரிடும்”- முதலமைச்சருக்கு ஆளுநர் எச்சரிக்கை!
பஞ்சாப் மாநிலத்தில் குடியரசுத்தலைவர் ஆட்சிக்கு பரிந்துரைச் செய்ய நேரிடும் என பஞ்சாப் மாநில முதலமைச்சருக்கு ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் எச்சரிக்கை விடுத்துள்ளார்.கருணாகரன் ஹீரோவாக நடிக்கும் புதிய படம்….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!பஞ்சாப் மாநிலத்தின்...
எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக
எதிர்கட்சிகளை மிரட்டும் பாஜக
அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பு எதிர்கட்சிகளை மிரட்டி ஊழல்வாதிகளாக சித்தரிக்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டுள்ளது.கடந்த ஒன்பது ஆண்டுகளாக ஆட்சியில் இருந்து வரும் பாரதிய ஜனதா கட்சி, இதுவரை...
கால்வாயில் தவறி விழுந்த பெண்ணைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர்!
கால்வாயில் விழுந்த மாணவியின் உயிரைக் காப்பாற்றிய தமிழக ராணுவ வீரர் நவநீதகிருஷ்ணனை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டியுள்ளார்.ரவுடி வரிச்சியூர் செல்வம் கைது!பஞ்சாப் மாநிலம், பாட்டியாலாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் தமிழகத்தைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன் ராணுவ...
