Tag: Punjab

விவசாயி சங்கங்களை அழைத்து ஏன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை – மத்திய அரசுக்கு நீதிமன்றம் சரமாரி கேள்வி

தங்களது கோரிக்கைகளை முன்வைத்து பல நாட்களாக போராடும் விவசாயிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த மத்திய அரசின் கதவுகள் எப்போதும் திறந்து இருக்கும் என்று மத்திய அரசால் ஏன் கூற முடியவில்லை என உச்சநீதிமன்றம்...

ஒரே மாதத்தில் 5 முறை ரயிலை கவிழ்க்க சதி… அதிர்ச்சியில் ரயில் பயணிகள்….!

பஞ்சாப்பில் ரயில்வே தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளைப் போட்டு ரயிலை கவிழக்க நடந்த சதி திட்டம், லோகோ பைலட்டின் சாதுர்யத்தால் முறியடிக்கப்பட்டது.பஞ்சாப் மாநிலம், பதின்டா மாவட்டத்தில் சமூக விரோதிகள் சிலர், ரயிலை கவிழ்க்க சதி...

கூட்டணிக்கு வர சிரோமனி அகாலி தளம் மறுப்பு – பஞ்சாப்பில் பாஜக தனித்து போட்டி

பஞ்சாப்பில் பாஜக கூட்டணியில் இணைய சிரோமனி அகாலி தளம் மறுப்பு தெரிவித்துள்ளதை அடுத்த தனித்து போட்டியிடவுள்ளதாக பாஜக அறிவித்துள்ளது.மக்களவை தேர்தல் அறிவிப்புகளை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் கடந்த 16 ஆம் தேதி வெளியிட்டார்....

பாகிஸ்தான் வரலாற்றை மாற்றி முதலமைச்சராகப் பதவியேற்ற பெண்!

 பாகிஸ்தானில் பஞ்சாப் மாகாணத்தின் முதலமைச்சராக நவாஸ் ஷெரீப் மகள் மரியம் நவாஸ் பதவியேற்றுக் கொண்டார். இதன்மூலம் பாகிஸ்தான் வரலாற்றில் முதல் பெண் முதலமைச்சர் என்ற பெருமையை மரியம் நவாஸ் பெற்றார்.இயற்கை விவசாயி திருமூர்த்தி...

ஓட்டுநர் இல்லாமல் சுமார் 70 கி.மீ. தூரத்திற்கு சரக்கு ரயில் ஓடியதால் அதிர்ச்சி!

 பஞ்சாப்பில் ஓட்டுநர் இல்லாமல் சரக்கு ரயில் ஒன்று தானாக ஓடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.திமுகவில் இருந்து ஜாபர் சாதிக் அதிரடி நீக்கம் – கட்சி தலைமை நடவடிக்கை!ஜம்மு- காஷ்மீரில் உள்ள கதுவா ரயில்...

பஞ்சாப் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் ராஜினாமா!

 பஞ்சாப் மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தனது பதவியை ராஜினாமா செய்தார்.டொவினோ தாமஸ் நடிப்பில் உருவாகும் ‘நடிகர் திலகம்’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி செய்து...