Tag: Rahul Gandhi

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு!

 தேர்தல் நடத்தை விதிமீறல் புகாரில் பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி பதிலளிக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.சிவகார்த்திகேயனின் ‘SK23’ படத்தில் இணையும் பிரபல மலையாள நடிகர்!இஸ்லாமியர்கள் குறித்து தேர்தல் பிரச்சாரத்தின் போது...

“மோடி ஆட்சியில் ரயில் பயணிகள் அவதி”- ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

  ரயில் கழிவறையில் அமர்ந்தபடி பொதுமக்கள் பயணிக்கும் வீடியோவை பகிர்ந்து மத்திய பா.ஜ.க. அரசை காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார்.ஆவடி அருகே மாவட்ட அளவிலான பூப்பந்து விளையாட்டு போட்டி!இது...

பிரதமர் நரேந்திர மோடி, ராகுல் காந்தி மீது ஆனி ராஜா விமர்சனம்!

 வயநாடு மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தியை எதிர்த்துப் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஆனி ராஜா, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தியைக்...

“ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டம்”- ராகுல் காந்தி எம்.பி. பேச்சு!

 ஜனநாயகத்தைக் காக்க மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம் என ராகுல் காந்தி எம்.பி. தெரிவித்துள்ளார்.ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!நீலகிரி மாவட்டம், கூடலூரில் நடைபெற்ற மக்களவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில்...

ராகுல் காந்தி ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி வந்த ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை செய்தனர்.ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘ஹண்டர்’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!வரும் ஏப்ரல் 19-...

நானும், காங்கிரஸ் கட்சியும் தமிழ்நாட்டோடு எப்போதும் இருப்போம் – ராகுல் காந்தி பேச்சு

மோடி மட்டுமல்ல உலகில் எவராலும் தமிழ்நாட்டின் கலாசாரம், பண்பாட்டை தொட்டுக் கூட பார்க்க முடியாது என காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பிரசாரத்திற்காக காங்கிரஸ் கட்சியின்...