Tag: Rahul Gandhi

“இதயத்தில் இருந்து வரும் வார்த்தைகள் தான், இதயத்தைத் தொடும்”- ராகுல் காந்தி எம்.பி. அறிக்கை!

 பாரத மாதா என்பது ஒவ்வொரு இந்தியனின் குரலாக உள்ளதாக காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.டாக்டர் கலைஞர் நூற்றாண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்நாட்டின்...

தமிழகம் வருகிறார் எம்.பி. ராகுல் காந்தி!

 டெல்லியில் இருந்து இன்று (ஆகஸ்ட் 12) தமிழகம் வரும் ராகுல் காந்தி எம்.பி., உதகையில் தோடர் இன மக்களைச் சந்தித்து உரையாடவிருக்கிறார்.மழைக்காலக் கூட்டத்தொடரில் மக்களவையில் 22 மசோதாக்கள் நிறைவேற்றம்!அவதூறு வழக்கில் இரண்டு ஆண்டுகள்...

‘ஃபிளையிங் கிஸ்’- சர்ச்சையில் ராகுல் காந்தி!

 பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதம் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் இரண்டாவது நாளாக இன்று (ஆகஸ்ட் 09)...

ராகுல் காந்தி வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் ஒப்படைப்பு!

  ராகுல் காந்தியின் எம்.பி. பதவி தகுதி நீக்கம் திரும்பப் பெறப்பட்ட நிலையில், அவர் வசித்து வந்த அரசு பங்களா மீண்டும் வழங்கப்பட்டது.தக்காளி விற்று சொகுசு கார் வாங்கிய விவசாயிபிரதமர் நரேந்திர மோடி பெயர்...

ராகுல் காந்தி விவகாரத்தில் அரசின் முடிவு எப்படி இருக்கும்? ஏற்கனவே வசித்த அரசு பங்களா தரப்படுமா?

 ராகுல் காந்தியின் மக்களவை உறுப்பினர் பதவியை அவருக்கு மீண்டும் வழங்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியின் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சௌத்ரி மக்களவை சபாநாயகருக்கு கடிதம் எழுதியுள்ளார்.நிலவின் சுற்றுப்பாதையில் பயணிக்கத்...

“ராகுலுக்கு அதிகபட்சத் தண்டனை வழங்கியது ஏன்?”- கீழமை நீதிமன்றத்துக்கு உச்சநீதிமன்றம் சரமாரி கேள்வி!

 காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்திக்கு வழங்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நிறுத்திவைத்தது உச்சநீதிமன்றம்.காவல் நிலையம் முன்பு தீக்குளித்த பாஜக நிர்வாகிபிரதமர் நரேந்திர மோடியின் பெயர் குறித்து அவதூறாக பேசியது தொடர்பாக,...