Tag: Rahul Gandhi

பெங்களூருவில் கூடும் எதிர்க்கட்சிகள்- திட்டம் என்ன?

 பெங்களூருவில் இன்று (ஜூலை 17) தொடங்கவுள்ள எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் பிரதமர் வேட்பாளர் மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்தும், குறைந்தபட்ச பொதுச்செயல் திட்டம் குறித்தும் விவாதிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.‘சத்யதேவ் சட்ட அகாடமி’யைத் தொடங்கி...

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம்

ராகுல் காந்தியை சிறையில் தள்ள பாஜக ஆர்வம் ராகுல் காந்திக்கு எதிரான அவதூறு வழக்கில் குஜராத் மாநில சூரத் நீதிமன்றம் அளித்த தண்டனையை  அம்மாநில உயர்நீதி மன்றம் உறுதி செய்திருக்கிறது. இதனால் ராகுல் காந்திக்கு...

ராகுல் காந்தி வழக்கு: தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து விரிவாகப் பார்ப்போம்!

 ராகுல் காந்திக்கு எதிராக 10 குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பதாக குஜராத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளார்.இவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை கிடைக்காது!ராகுல் காந்தி தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் நீதிபதி கூறிய...

பிஷ்ணுபூரில் ராகுல் காந்தி தடுத்து நிறுத்தம்!

 அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், வயநாடு மக்களவைத் தொகுதியின் முன்னாள் உறுப்பினருமான ராகுல் காந்தி, இரண்டு நாள் பயணமாக, மணிப்பூர் மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.துருவ் விக்ரமை அடுத்து ஜீவாவுடன் இணையும்...

ராகுல் காந்திக்கு அன்புக் கட்டளையிட்ட லாலு பிரசாத் யாதவ்!

 பீகாரில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக சென்ற ராகுல் காந்தியிடம் விரைவில் திருமணம் செய்துக் கொள்ளுமாறு முன்னாள் முதலமைச்சர் லாலு பிரசாத் யாதவ் கூறியிருக்கிறார்.“செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவில்லை”!அகில இந்திய காங்கிரஸ்...

“50 நாட்களாக மணிப்பூர் பற்றி எரிகிறது; ஆனால் பிரதமர் மோடி….”- ராகுல் காந்தி கண்டனம்!

 மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து கலவரம் நீடிக்கும் நிலையில், அந்த மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதித்துள்ளது. இந்த நிலையில், மணிப்பூர் நிலவரம் குறித்து விவாதிப்பதற்காக, அனைத்துக் கட்சிக் கூட்டத்திற்கு மத்திய உள்துறை...