Tag: rain update

அதிகனமழை இருக்கும் எனக் கூறினோம்; ஆனால் இந்த அளவுக்கு எதிர்பார்க்கவில்லை” – சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் பேட்டி

சென்னையில் பெய்து வரும் கனமழையின் தீவிரம் எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருப்பதாக சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் தெரிவித்துள்ளார்.மழை பாதிப்புகளைக் கட்டுப்படுத்தவும், பொதுமக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்கவும் முழு வீச்சில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக...

தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் நீலகிரி, கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.இதனால் மழை பாதிப்புகளை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம்...

தமிழகத்தில் இன்று 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு! வானிலை மையம் எச்சரிக்கை

தமிழகத்தில் இன்று, செப்டம்பர் 16-ம் தேதி, 9 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் சம்பந்தப்பட்ட மாவட்டங்களில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.9...

தமிழகத்தில் இன்று 18 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும், இன்று கோவை, நீலகிரி உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு...

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் இரவு 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 7 நாட்களுக்கு...

தமிழகத்தில் அடுத்த 7 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு

வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வரும் 9-ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை வானிலை மையம் வெளியிட்டு உள்ள அறிவிப்பில், நேற்று...