Tag: rain
மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கை
மழைநீர் வடிகால் பணி- ஒப்பந்ததாரர்களுக்கு சென்னை மாநகராட்சி எச்சரிக்கைசென்னை மாநகராட்சி மழைநீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்களுக்கு மாநகராட்சி நிர்வாகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.அதில், “மழைநீர் வடிகால் பணிகளை மேற்கொள்ளும் ஒப்பந்ததாரர்கள் சிலர், வடிகாலில்...
சென்னை புறநகர் ஆவடி பகுதியில் வெளுத்து வாங்கிய மழை…
சென்னை புறநகர் பகுதியான ஆவடியில் 1 மணி நேரம் பலத்த காற்றுடன் வெளுத்து வாங்கிய மழை...சென்னை புறநகர் பகுதியில் திருமுல்லைவாயல், அம்பத்தூர், ஆவடி பட்டாபிராம் பூந்தமல்லி உள்ளிட்ட சுற்று வட்டார இடங்களில் 1மணி...
சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்பு
சென்னையில் நள்ளிரவில் கனமழை- விமான சேவை பாதிப்புசென்னையில் நள்ளிரவு முதல் பெய்த கனமழை காரணமாக ஜெர்மனி, டெல்லி, கொல்கத்தாவில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் பெங்களூருக்கு திருப்பி விடப்பட்டன.சென்னை வானிலை மையம்...
3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
3 நாட்களுக்கு மழை தொடரும்- வானிலை ஆய்வு மையம்
அடுத்த 2 அல்லது 3 தினங்களுக்கு மழை தொடரும் என இந்திய வானிலை ஆய்வு மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய...
சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் விடிய விடிய பெய்த மழையால் விமான சேவைகள் பாதிப்பு
சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 10 விமானங்கள் தாமதாக புறப்பட்டன.மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக சென்னையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு...
கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது....
