Tag: Raja Mahal
ரூ.500 கோடியில் ‘ராஜா மஹால்’: மக்கள் பணத்தில் ஜெகன் மோகன் ரெட்டியின் சுயநலம்… சந்திரபாபு நாயுடு ஆவேசம்
ரூ.500 கோடி ரூபாய் மதிப்பிலான பரந்து விரிந்துள்ள அரண்மனையை முன்னாள் முதலமைச்சர் ஜெகன் மோகன் ரெட்டி ஊதாரித்தனமாக செலவு செய்து கட்டியதாக குற்றம்சாட்டியதால், மீண்டும் ஆந்திர அரசியலில் பெரும் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.விசாகப்பட்டினம், ரிஷிகொண்டா...