Tag: Rajya Sabha

மன்மோகன் சிங்கிற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து!

 மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ஓய்வுப் பெறவுள்ள முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு தி.மு.க.வின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.தங்கம் விலை வரலாறு காணாத உயர்வு!இது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்...

இன்றுடன் ஓய்வு….மன்மோகன் சிங்கின் அரசியல் பயணம் குறித்த தகவல்!

 முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் 33 ஆண்டுகால அரசியல் பயணம் இன்றுடன் (ஏப்ரல் 03) நிறைவுப் பெறுகிறது. அவருடன் 54 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று (ஏப்ரல் 03) ஓய்வுப் பெறுகின்றனர்.தங்கம் விலை வரலாறு...

மாநிலங்களவை எம்.பி.யாக சுதா மூர்த்தி நியமனம்!

 மாநிலங்களவை உறுப்பினராக இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தியை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டுள்ளார்.ஹோலி பண்டிகையை முன்னிட்டு நாகர்கோவிலில் இருந்து சென்னைக்கு சிறப்பு ரயில்!மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள...

மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் எல்.முருகன்!

 வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் நீலகிரி மக்களவைத் தொகுதியில் எல்.முருகன் போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், மீண்டும் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார்.இயக்குநர் பாக்யராஜின் குற்றச்சாட்டும், காவல்துறையின் விளக்கமும்!மாநிலங்களவைத் தேர்தலுக்கான தேதியை இந்திய தலைமைத்...

“எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது”- காங்கிரஸைக் கடுமையாக சாடிய பிரதமர் நரேந்திர மோடி!

 "எப்படி இருந்த காங்கிரஸ் இப்படி ஆகிவிட்டது என நானே கவலைப்படுகிறேன்" என்று மாநிலங்களவையில் பிரதமர் நரேந்திர மோடி ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.ரூ.4 கோடி சம்பளம் கேட்டேனா?…. நடிகை ராஷ்மிகா விளக்கம்…குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி...

அத்துமீறிய நபர்களை எம்.பி.க்களே மடக்கிப் பிடித்தனர்!

 மக்களவையில் இருவர் அத்துமீறிய நிலையில் நாடாளுமன்றத்தில் தீவிர சோதனை நடைபெற்று வருகிறது.தமிழகத்தில் டிச.19- ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், இன்று (டிச.13) மக்களவையில்...