Tag: Rajya Sabha
“தமிழகத்திற்கு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும்”- மாநிலங்களவையில் திருச்சி சிவா வலியுறுத்தல்!
தமிழக அரசு கோரியபடி, மத்திய அரசு ரூபாய் 5,000 கோடியை இடைக்கால நிவாரணமாக வழங்க வேண்டும் என தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா நாடாளுமன்றத்தின் மக்களவையில் வலியுறுத்தியுள்ளார்.“தமிழக அரசு சரியாக செயல்படவில்லை”- முன்னாள்...
மகளிர் மசோதாவிற்கு ஆதரவாக பேசிய தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
27 ஆண்டுகள் இழுபறியை முடிவுக் கொண்டு வந்து நாடாளுமன்ற மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றி இருக்கும் நிலையில், கட்சி வித்தியாசம் பாராமல், தமிழ்நாட்டைச் சேர்ந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த சரித்திரம் படைத்துள்ள...
மாநிலங்களவையிலும் நிறைவேறியது மகளிர் இடஒதுக்கீடு மசோதா!
மக்களவையைத் தொடர்ந்து, மாநிலங்களவையிலும் மகளிர் இடஒதுக்கீடு மசோதா நிறைவேறியுள்ளது.“கேங்மேன் பணி நியமன ஆணைகளை வழங்கிடுக”- டிடிவி தினகரன் வலியுறுத்தல்!நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் மகளிருக்கு 33% இடஒதுக்கீடு வழங்க வழிவகைச் செய்யும் மசோதா, புதிய...
மாநிலங்களவை எம்.பி.யாகப் பதவியேற்றுக் கொண்ட மத்திய அமைச்சர்!
மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்ட ஒன்பது எம்.பி.க்கள் நேற்று (ஆகஸ்ட் 21) பதவியேற்றுக் கொண்டனர். புதிய மாநிலங்களவை உறுப்பினர்களுக்கு மாநிலங்களவைத் தலைவரும், துணை குடியரசுத் தலைவருமான ஜெக்தீப் தன்கர்...
மாநிலங்களவையில் 50 மணி நேரம் வீணானது!
மாநிலங்களவையிலும் தொடர்ச்சியாக அமளி ஒத்திவைப்புகள், கடும் மோதல் என்கிற சூழ்நிலை நிலவியது. எதிர்க்கட்சிகள் டெல்லி அரசு அதிகாரிகள் நியமன மசோதா மீதான விவாதத்தில் கலந்து கொண்டு பிற மசோதாக்களைப் புறக்கணித்தனர்.ஒரே வகுப்பில் படிக்கும்...
மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு மசோதா நிறைவேற்றம்!
டெல்லி மாநிலத்தின் அரசு அதிகாரிகள் நியமன மசோதா மாநிலங்களவையில் எட்டு மணி நேர விவாதத்திற்கு பிறகு நிறைவேற்றப்பட்டது.கலாஷேத்ரா விவகாரம்- விசாரணைக்குழு அறிக்கை!டெல்லி மாநிலத்தில் அரசு அதிகாரிகளை நியமிக்கும் அதிகாரத்தை மத்திய அரசுக்கு வழங்க...
