Tag: Ramesh Narayanan

முதல் படத்திலிருந்து இணை இயக்குனராக பணியாற்றிய நண்பன்…. பிரதீப் ரங்கநாதன் செய்த செயல்!

பிரதீப் ரங்கநாதன், தனது முதல் படத்திலிருந்து இணை இயக்குனராக பணியாற்றிய தனது நண்பனுக்கு பரிசு வழங்கியுள்ளார்.தமிழ் சினிமாவில் பிரதீப் ரங்கநாதன், ரவி மோகன் நடிப்பில் வெளியான 'கோமாளி' திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அந்த...