Tag: Rank list
எம்பிபிஎஸ், பிடிஎஸ் தரவரிசை பட்டியல் வெளியீடு
2024-25ம் ஆண்டிற்கான இளநிலை மருத்துவம் (MBBS) பல் மருத்துவம் (BDS) மற்றும் மருத்துவம் சார்ந்த (Paramedical) பட்டப்படிப்புகளுக்கான தகுதி பெற்ற மாணவர்களின் தரவரிசை பட்டியல் இன்று வெளியிடப்பட உள்ளது.ஜூலை 31ம் தேதி முதலாக...
பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம் -தரவரிசைப் பட்டியல் நாளை வெளியீடு
பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வம், தரவரிசைப் பட்டியலை நாளை உயர் கல்வி அமைச்சர் வெளியீடு2024 - 2025 கல்வி ஆண்டிற்கான பொறியியல் கலந்தாய்விற்கு 2 லட்சத்து 11 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்துள்ள நிலையில்,...
மருத்துவ மாணவர் சேர்க்கைத் தரவரிசைப் பட்டியல் வெளியீடு!
சென்னை கிண்டியில் இன்று (ஜூலை 16) காலை 10.00 மணிக்கு நடந்த நிகழ்ச்சியில், 2023- 24 கல்வியாண்டிற்கான இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலை, தமிழக மருத்துவம்...
தேசிய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் எவை?- விரிவாகப் பார்ப்போம்!
நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் தொடர்பான தரவரிசைப் பட்டியலை மத்திய கல்வித்துறை அமைச்சகம், ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது.3டி தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ள ஆப்பிள் ஹெட்செட்!அதன்படி, சிறந்த பொறியியல் கல்வி நிறுவனங்கள் பிரிவில், சென்னை ஐ.ஐ.டி....