Tag: Recruitment

சென்னை டிசிஎஸ்-ல் வேலை செய்ய ஆசையா? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? முழு விவரம்!

சென்னை, பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் 6 காலியிடங்கள்! 8 முதல் 10 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்!இந்தியாவின் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவனமான டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் (TCS) நிறுவனம், தனது...

முன்னுரிமை அடிப்படையில் அரசுப் பணிகள் நிரப்பப்படும்: முதல்வர் விஜய் தலைமையில் நடந்த கூட்டத்தின் விவரம்!

சென்னை தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தலைமையில் மனித வள மேலாண்மைத் துறை சார்ந்த உயர்மட்ட ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்று வருகிறது. சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில்,...

ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை – சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

ஆசிரியர் தகுதித் தேர்வு (TET) முடிவுகளை வெளியிட இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. பொதுப் பிரிவினருக்கான (General Category) குறைந்தபட்ச தகுதி மதிப்பெண்களை 60 சதவீதத்திலிருந்து...

கல்லூரி உதவிப் பேராசிரியர் தேர்வு முறைகேடு: உரிய விசாரணை நடத்த திருமாவளவன் வலியுறுத்தல்!

தமிழகத்தில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவிப் பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில் பெரும் முறைகேடுகள் நடந்துள்ளதாக தேர்வர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சி நிலவுகிறது. குறிப்பாக, தகுதித்...

ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்த அவசரம் காட்டுவது ஏன் ? – டிடிவி தினகரன் ஆவேசம்

முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தேர்வை நடத்தி முடிப்பதில் அவசரம் காட்டுவது ஏன் ? – புதிய பாடத்திட்டத்திற்கு ஏற்ப தேர்வர்கள் தயாராகும் வகையில் தேர்வைத் தள்ளிவைக்க ஆசிரியர் தேர்வு வாரியம் முன்வர...

பழைய ஓய்வூதிய திட்ட நிலையை அடைய முயற்சிப்போம் ! – கண்ணையா, எஸ்ஆர்எம்யூ

மத்திய அரசின் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திற்கு எஸ்ஆர்எம்யூ ஆதரவை தெரிவித்து உள்ளது.  எனினும், பழைய ஓய்வூதிய திட்டத்தை நோக்கி எங்களது செயல்பாடு இருக்கும் மற்றும் தேவைப்பட்டால் அதற்கான போராட்டங்களையும் முன்னெடுப்போம்.தமிழகத்தில் வேலை பார்க்கும்...