Tag: Registration Department
பத்திரப்பதிவுத் துறை தனியார்மயமாக்கல்: 20 லட்சம் பேரின் வாழ்வாதாரம் கேள்விக்குறி – ஆவடியில் 300-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் போராட்டம்!
பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்கும் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து, ஆவடி சார்பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 300-க்கும் மேற்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் அப்பகுதியில் பத்திரப்பதிவுப் பணிகள் பாதிக்கப்பட்டன.20 லட்சம் பேரின்...
பத்திரப்பதிவுத் துறையைத் தனியார்மயமாக்க எதிர்ப்பு: கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலகத்தை முற்றுகையிட்டு 100-க்கும் மேற்பட்ட பத்திர எழுத்தர்கள் தர்ணா!
தமிழக அரசின் பத்திரப்பதிவுத் துறையைத் தனியார் மயமாக்கும் முயற்சியைக் கண்டித்து, மதுரை மாவட்டம் கள்ளிக்குடி சார் பதிவாளர் அலுவலக வாயிலை மறித்து 100-க்கும் மேற்பட்ட பத்திர ஆவண எழுத்தர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்....
100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமை பணி ரத்து: அரசாணை வெளியீடு
தமிழ்நாட்டில் 100 சார் பதிவாளர் அலுவலகங்களில் சனிக்கிழமைகளில் செயல்பட்டு வந்த கட்டாயப் பணியை கைவிட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் 100 சார் பதிவாளர் அலுவலகங்கள் சனிக்கிழமைகளிலும் செயல்படும் வகையில் அறிவிக்கப்பட்டது....
நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு: ஒன்றரை மாதத்தில் 1 லட்சம் ஆவணங்கள் பதிவு! 5 லட்சம் பொதுமக்களுக்கு நேரம், செலவு மிச்சம் – பதிவுத்துறை தகவல்
தமிழக பதிவுத்துறையில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள ‘நேரடி வருகையில்லா ஆவணப்பதிவு’ திட்டம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்று வருகிறது. இத்திட்டம் தொடங்கப்பட்ட ஒன்றரை மாதங்களிலேயே 1 லட்சம் ஆவணங்கள் வெற்றிகரமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பதிவுத்துறை தெரிவித்துள்ளது.ஒன்றரை மாதத்தில்...
பத்திரப்பதிவுத் துறையில் டிஜிட்டல் புரட்சி: நேரில் வராமலே இணையவழியில் கட்டாயப் பதிவு – முதலமைச்சர் விஜய் வரலாற்றுச் சிறப்புமிக்கத் திட்டம் தொடக்கம்!
தமிழகப் பத்திரப்பதிவுத் துறையில் ஊழலை ஒழித்து, பொதுமக்கள் எவ்வித சிரமமுமின்றி வீடு மற்றும் நிலங்களைப் பதிவு செய்யும் வகையில், 'வருகையில்லா இணையவழி ஆவணப்பதிவு' (Presence-less Online Registration) திட்டத்தை முதலமைச்சர் விஜய் அதிகாரப்பூர்வமாகத்...
பத்திரப்பதிவு துறையில் அதிரடி மாற்றம்: ஆகஸ்ட் 17 முதல் ‘எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன்’ கட்டாயம் – பயோமெட்ரிக் சரிபார்ப்பும் அறிமுகம்!
தமிழகத்தில் பத்திரப்பதிவு முறையை எளிமைப்படுத்தவும், பொதுமக்கள் அலைச்சலின்றிச் சேவைகளைப் பெறவும் பதிவுத் துறையில் மிக முக்கியமான புதிய மாற்றத்தை அரசு கொண்டு வந்துள்ளது. இதன்படி, வருகிற ஆகஸ்ட் 17 முதல் 'எனிவேர் ரெஜிஸ்ட்ரேஷன்'...
