Tag: resolved
கட்டிட அனுமதி சிக்கல்கள் தீர்வு… அமைச்சர் முத்துசாமி
கட்டுமான துறையில் நடைமுறையில் இருந்த பல சிக்கல்கள் சரி செய்யப்பட்டுள்ளன. கட்டிட அனுமதி இல்லாமல் கட்டிடங்கள் கட்டப்படுவதற்கான காரணங்களை கண்டறிந்து நடைமுறையில் உள்ள சிக்கல்களை தீர்த்துள்ளோம் என அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளாா்.திமுக ஆட்சிக்கு...