Tag: Review

சிக்ஸர் அடித்தாரா ஹரிஷ் கல்யாண்?…. ‘லப்பர் பந்து’ படத்தின் திரைவிமர்சனம்!

லப்பர் பந்து படத்தின் திரைவிமர்சனம்ஹரிஷ் கல்யாண் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான பார்க்கிங் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகோபித்த வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து ஹரிஷ் கல்யாண் நடிப்பில் உருவாகியுள்ள லப்பர் பந்து திரைப்படம்...

டார்க் திரில்லர் ‘செக்டார் 36’ படத்தின் திரைவிமர்சனம்!

குழந்தைகள் கடத்திக் கொள்ளப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள செக்டார் 36 திரைப்படத்தைப் பற்றிய ஓர் அலசல்.வேலை தேடி பிற பகுதிகளில் இருந்து டெல்லிக்கு குடியேறும் மக்கள் வாழும் பகுதியில் அடிக்கடி...

விஜயின் ‘கோட்’…. ரசிகர்கள் மத்தியில் வெற்றி பெற்றதா? …. திரை விமர்சனம் இதோ!

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கோட் ( தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்). இந்த படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். டி ஏஜிங் தொழில்நுட்பத்தின் மூலம்...

திமுக-பாஜக கூட்டணி குறித்த ஊகங்கள்: அண்ணாமலை விமர்சனம்

ஆகஸ்ட் 25 அன்று சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை ஆற்றிய உரையில், திமுக, அதிமுக-வை கடுமையாக விமர்சித்துள்ளார். திமுகவும் பாஜகவும் 1999ஆம் ஆண்டு போல் கூட்டணி அமைக்க பரிசீலித்து வருகின்றன...

‘கொட்டுக்காளி’ படத்தின் திரைவிமர்சனம்!

கொட்டுக்காளி படத்தின் திரைவிமர்சனம்விடுதலை, கருடன் ஆகிய படங்களுக்கு பிறகு சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கொட்டுக்காளி. இந்த படம் இன்று (ஆகஸ்ட் 23) திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. கூழாங்கல் படத்தின்...

மாரி செல்வராஜின் அடுத்த படைப்பு ‘வாழை’…. திரை விமர்சனம் இதோ!

மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் வாழை படத்தின் திரை விமர்சனம்மாரி செல்வராஜ், தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவருடைய படங்கள் காலத்தால் அழியாத படைப்பாக ரசிகர்களை வெகுவாக கவர்ந்து...